Top Stories
  1. பாகிஸ்தானை தனிமைப்படுத்த இந்தியா தீவிரம்
  2. பிரிவினைவாத தலைவர்களின் பாதுகாப்பு வாபஸ்
  3. ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்
  4. பாகிஸ்தான் பொருட்கள் மீது சுங்கவரி 200% ஆக உயர்வு
  5. சென்னை, மதுரை இடையே அதிவேக ரயில் சேவை
news-details

மாற்று திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டி, இது அவர்களின் வாழ்க்கையைய் மற்றவல்லது

திருவள்ளூர் மாவட்டத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், திருவள்ளூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் மாற்று திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டி நடத்தி மாற்று திறனாளிகளின் திறமைகளை வெளிக்கொண்டு வந்து அவர்களையும் மனதளவில் நாங்கள் சாதிக்க பிறந்தவர்கள் என்று உணரும் வகையில் இந்த விளையாட்டு போட்டி நடத்தி முடித்தனர் இதில் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் திருமதி.மகேஸ்வரி ரவிக்குமார் .IAS அவர்களும், திரு.அருணா மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர், திரு.மூன் லீ கேப். நிர்வாக இயக்குனர் MOA Eng P L அவர்கள், திரு.M.சம்பத்குமார் இயக்குனர் MOA Eng P L அவர்கள், திருமதி.M.தீபா நிர்வாக இயக்குனர் Ever Green Eng & Tec போன்ற முக்கிய சிறப்பு விருந்தினர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றி போட்டியில் கலந்து கொண்டவர்களை ஊக்கவித்தனர். மேலும் MOA நிறுவனம் வெற்றி பெற்றவர்களுக்கும், போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கும் பரிசுகளை வழங்கி சிறப்பித்தனர். மேலும் விளையாட்டு போட்டியில் கலந்துகொண்ட அனைவரையும் ஊக்கவிக்கும் விதமாக வந்து கலந்து கொள்வது மட்டும் இல்லாமல் அவர்களுக்கு பரிசுகள் வழங்கிய MOA Engineering P Ltd நிறுவன இயக்குனர்கள் திரு.மூன் லீ கேப். நிர்வாக இயக்குனர் , திரு.M.சம்பத்குமார் இயக்குனர் இவர்களுக்கு திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் திருமதி.மகேஸ்வரி ரவிக்குமார் .IAS அவர்கள் மற்றும் திருவள்ளூர் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் பொன்னாடைகள் அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். இந்த நிறுவனம் இதுபோன்று எண்ணில் அடங்கா உதவிகள் அரசு மற்றும் அரசு சார்ந்த பள்ளிகளுக்கு உதவி வருவது குறிப்பிடத்தக்கது.

You can share this post!

பரிந்துரைக்கப்பட்டவை

ஆந்திரா தலைநகர் தொடர்பாக தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடுவை...

வெங்கட கிருஷ்ண ரோகாந்த் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் படம் ‘யாதும்...

சோழவரம் ஒன்றியம் அலமாதி ஊராட்சியில் வார்டு மறுகரையில் முறைகேடு உள்ளதாக கூறி...

பொது சிவில் சட்ட வழக்கு: டில்லி ஐகோர்ட் விசாரிக்கிறது! பாலின சம உரிமைக்கும்,...

சித்தர்களும், யோகிகளும் பல்வேறு யாகங்கள் செய்து தவ வலிமைகள் பெற்றனர். முற்கால...

12345