Top Stories
  1. பாகிஸ்தானை தனிமைப்படுத்த இந்தியா தீவிரம்
  2. பிரிவினைவாத தலைவர்களின் பாதுகாப்பு வாபஸ்
  3. ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்
  4. பாகிஸ்தான் பொருட்கள் மீது சுங்கவரி 200% ஆக உயர்வு
  5. சென்னை, மதுரை இடையே அதிவேக ரயில் சேவை
news-details

சி சி டி வி பொருத்தியாச்சி இனி விதிகளை மீறுவோர்க்கு .....?

சுங்குவார்சத்திரம் சி 2 காவல் நிலையத்தின் எல்லைக்குள் 36 சி சி டி வி கேமராக்கள் 20 வது இடத்தில் பொருத்தப்பட்டுள்ளது, இந்த கேமராக்கள் சியாட் நிறுவனம் மற்றும் சுங்குவார்சத்திரம் வியாபாரிகள் சங்கம் இணைந்து மக்கள் நலனை மனதில் நிறுத்தி இதனை வழங்கினார்கள். இதன் மூலம் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ள இடங்களுக்கு அருகில் எந்தஒரு குற்றமும் ஏற்படாது, அப்படி ஏற்பட்டால் காவலர்கள் குற்றம் புரிந்தவர்களை இதன் மூலம் எளிதாக கண்டுபிடித்து பாதிக்க பட்டவரக்ளுக்கு நீதி வழங்கி குற்றம் புரிந்தவருக்கு தண்டனை வாங்கித்தருவதற்கு இந்த கேமராக்கள் காவலர்களுக்கு உதவிகரமாக இருக்கும். இந்த கேமராக்களை உதவி காவல் கண்காணிப்பாளர் ராஜேஸ்கண்ணா கேமராக்களின் இயக்கத்தை தொடக்கி வைத்தார், அப்போது சி 2 காவல் நிலைய ஆய்வாளர் ராஜேந்திரன் அவர்கள் மற்றும் வியாபாரிகள் சங்கத்தினர் & பொதுமக்கள் முன்னிலையில் இந்த கேமராக்கள் இயக்கத்தினை தொடக்கிவைத்தனர்.

You can share this post!

பரிந்துரைக்கப்பட்டவை

ஓரின ஈர்ப்புடைய பெண்கள், தங்கள் திருமணத்திற் காக எடுத்த சிறப்பு புகைப்படங்கள்...

செட்டாப் பாக்ஸ் கொள்முதல் தொடர்பான டெண்டர் விவகாரம் தான் மணிகண்டன் - உடுமலை...

டிஸ்கவரி தொலைக்காட்சியில் வெளியாகும் மேன் வெர்சஸ் வைல்டு பிரபலமான நிகழ்ச்சியில்...

அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்த ஷிபா என்பவர் தாக்கல் செய்த மனுவில், கடந்த செப்....

ஷாப்பிங் செல்லும் போது, பட்ஜெட், சைஸ், கலர் இதில் மட்டுமே பெரும்பாலான பெண்கள்...

12345