Top Stories
  1. பாகிஸ்தானை தனிமைப்படுத்த இந்தியா தீவிரம்
  2. பிரிவினைவாத தலைவர்களின் பாதுகாப்பு வாபஸ்
  3. ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்
  4. பாகிஸ்தான் பொருட்கள் மீது சுங்கவரி 200% ஆக உயர்வு
  5. சென்னை, மதுரை இடையே அதிவேக ரயில் சேவை
news-details

நிகழ்காலம் ஆசிரியருக்கு கொலை மிரட்டல் விடுத்த கம்னாட்டிகள் டீம்

பி.எஸ்.என்.எல்லின் ஊழியராக பணியாற்றி ப்ரொமஷன் கிடைக்காத அதிருப்தியால் (கட்டிங், ஒட்டிங், செட்டிங்) முறைகேட்டில் கையூட்டு பெற்று பணி இழந்தவன் எஸ்.மணிமொழியன். இவன் அரசு மீதும் அரசு அதிகாரிகள் மீது கடும் அதிருப்தியில் இருந்ததால், அரசையும், அரசு அதிகாரிகளையும் பழிதீர்த்துக்கொள்ள, சமூக சேவை என்ற பெயரில் போலி அமைப்பின் மூலம் அரசின் சின்னமான சிங்கத்தை பயண்படுத்தி, கடந்த 35 ஆண்டுகளாக பல கோடி லூட்டி செய்துள்ளதை அம்பலப்படுத்தியுள்ளது நிகழ்காலம் புலனாய்வு டீம்.


கடந்த செப்டம்பர் மாதம் 2020 அன்று நமக்கு நெருங்கிய தொழிலதிபர் ஒருவர் பீபள் பாரம் ஆஃப் இந்தியா என்ற அமைப்பிலிருந்து தன்னை தொடர்புகொண்டதாகவும். மாநில பொறுப்புக்கு ரூ.5லட்சம் கேட்டதாகவும், இரண்டு அல்லது மூன்று நாட்களில் பொறுப்பு வழங்குவதாக உறுதியளித்தாகவும் கூறினார். நாம் அவரிடம் உங்களை தொடர்பு கொண்டவர் யார்? தொடர்புகொண்ட எண் குறித்து விவரத்தை பெற்றோம்.


நமக்கு மனதில் எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில், இந்த அமைப்பு மத்திய அரசால் யார் கீழ் இயங்குகிறது?. இதற்கு யார் மத்திய அமைச்சர் என்ற விசாரணையை நமது புலனாய்வு குழு மோப்பம்பிடிக்க துவங்கினோம். அப்போது முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், பாரத பிரதமர் மோடி ஜி அவர்களால் நிராகரிக்கப்பட்ட அமைப்பு என்று முதல் கட்டமாக நமக்கு தெளிவானது.


பினனர், யார் இவர்கள்? டெல்லியிலிருந்து சென்னையில் எப்படி நம் நண்பரை குறிவைத்தார்கள் என்ற சந்தேகம் எழ. பெரும் குழப்பத்தில், வேறு வழியின்றி அந்த எண்ணை தொடர்புகொண்டோம். உடனே அவர்கள் முதலில் எங்கள் இணையதளத்தை பாருங்கள். அப்புறம் என்னிடம் பேசுங்கள் என்றும், தான் தற்போது பிஸியாக இருப்பதாக கூறி தெனாவட்டாக உடனே போனை கட் செய்தார். அவரிடமிருந்து உடனே இணையதள முகவரி மெசேஜ் மூலம் வந்தடைந்தது.


நாமும் ஆவலாக அந்த இணையதளத்திற்கு சென்றோம். அப்போது தான் நமக்கு அதிர்ச்சியூட்டும் விதமாக அந்த இணையதளம் வடிவமைக்கப்பட்டிருந்தது. முதலில் மத்திய அரசின் சின்னமான சிங்கமும், பாராளுமன்ற கட்டிடமும் அந்த இணையத்தளத்தில் (எங்களை காப்பாத்த வரமாட்டீங்களா) என்று ஓலமிடுவது போல இருந்தது. பிபுள் பாரம் ஆஃப் இந்தியா என்ற வார்த்தை சிரித்துக்கொண்டிருந்தது போல, அதன் கீழ் நேஷனல் பாரத் சேவாக் சமாஜ், கவர்மெண்ட் ஆப் இந்தியா என்று இருந்தவுடன் நமக்கு விளங்கியது இது டுபாக்கூர் பக்கம் என்று.


மத்திய அரசின் இணையதளங்கள் அனைத்திலும் gov.in என்றே இருக்குமே தவிர... http://www.peopleforumofindia.com என்று இருந்ததால் நாம் சுதாரித்துக்கொண்டு உரிய நபரை தொடர்புகொண்டோம்.


தலைவர் என்ற போர்வையில் கோமாளி தலைவன் சூச்சமமாக செயல்படுவதாக எண்ணி தனது அப்ரசன்டீஸ்கள் மூலம் நம்மை குழப்ப முயற்சித்தான் அந்த 70வயது கிலட்டு நாதாரி. இவனுக்கு உடந்தையாக இருந்த பலரின் முகத்திரையை நமது நிகழ்காலம் இதழில் வெளியாகவுள்ளது.


இதற்குள் பல நண்பர்கள் மூலம் நம்மை தொடர்பு கொண்டு பல ஆயிரங்கள், பல லட்சங்கள் பேரம் பேச துவங்கியது நாதாரிகள் கூட்டம். படியாத நம்மை மறைமுகமாக எச்சரித்த கோமாளிகள் உங்களை கொலை செய்து விடுவோம் என்றது. எதற்கும் அஞ்சாத நமது ஆசிரியர், புலனாய்வு டீம். உரிய அதகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்று நிச்சயம் தகுந்த பாடம் புகுட்டும்.

You can share this post!

பரிந்துரைக்கப்பட்டவை

ஓம் ஹ்ரீம் க்ரோம் ஆம் | வைவஸ்வதாய தர்மராஜாய | பக்தானுக்ரஹ க்ரிதே நமஹ ||
மரண...

தல இளம் இயக்குனர் எச். வினோத் இயக்கத்தில் வலிமை எனும் படத்தில் நடித்து வருவதை...

கொரோனா வைரஸ் லாக்டவுனால் வீட்டில் இருக்கும் குஷ்பு ஒர்க் அவுட் செய்து வருகிறார்....

கிண்டி கிங் மூப்பியல் சிகிச்சை மையத்தில் 500 படுக்கைகளுடன் சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது...

மத்திய அரசின் அனுமதியை அடுத்து, நாட்டின் பல்வேறு மாநிலங்களில் நேற்று முதல்...

12345