Top Stories
  1. பாகிஸ்தானை தனிமைப்படுத்த இந்தியா தீவிரம்
  2. பிரிவினைவாத தலைவர்களின் பாதுகாப்பு வாபஸ்
  3. ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்
  4. பாகிஸ்தான் பொருட்கள் மீது சுங்கவரி 200% ஆக உயர்வு
  5. சென்னை, மதுரை இடையே அதிவேக ரயில் சேவை
news-details

73 ஆம் ஆண்டு சுதந்திர தினவிழா

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் தாலுக்கா சந்தவேலுர் ஊராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் சுங்குவார்ச்சத்திரம் காவல் நிலைய ஆய்வாளர் ராஜேந்திரன் அவர்கள் முன்னிலையிலும், ஆசிரியர் பெருந்தகைகள் மற்றும் கிராம பொதுமக்கள் முன்னிலைகளிலும் 73 ஆம் ஆண்டு சுதந்திர தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது, இதில் துணை ஆய்வாளர் சரவணன் மற்றும் சக காவலர்கள் , பிற அரசியல் கட்சி ஊராட்சி செயலாளர்கள் கலந்துகொண்டு குழந்தைகளின் ஆடல்பாடல்களை கண்டு ஆனந்தம் அடைந்தனர். இதில் காவல் ஆய்வாளர் நமது தேசிய கொடியேற்றி வைத்து மாணவர்கள் நலன்களை மனதில் வைத்து மாணவர்கள் பாதுகாப்பாக இருக்கவும் ஒழுக்கமான வாழ்க்கை வாழவும் அவர்களுக்கு புரியும் விதத்தில் உரையாற்றினார் பிறகு மாணவ மாணவியருக்கு பரிசுகள் வழங்கி சுதந்திர தின விழாவினை ஆசிரியர்களோடும் கிராம பொதுமக்களோடும் இணைந்து சிறப்பித்தது கொடுத்ததற்காக, கிராம பொதுமக்களும், பள்ளி ஆசிரியர்கள் சுங்குவார்ச்சத்திரம் காவல் நிலைய ஆய்வாளர் ராஜேந்திரன் அவர்களுக்கும் மற்றும் துணை ஆய்வாளர் சரவணன் அவர்களுக்கும் நன்றி தெரிவித்தனர்.

You can share this post!

பரிந்துரைக்கப்பட்டவை

ஓரின ஈர்ப்புடைய பெண்கள், தங்கள் திருமணத்திற் காக எடுத்த சிறப்பு புகைப்படங்கள்...

செட்டாப் பாக்ஸ் கொள்முதல் தொடர்பான டெண்டர் விவகாரம் தான் மணிகண்டன் - உடுமலை...

டிஸ்கவரி தொலைக்காட்சியில் வெளியாகும் மேன் வெர்சஸ் வைல்டு பிரபலமான நிகழ்ச்சியில்...

அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்த ஷிபா என்பவர் தாக்கல் செய்த மனுவில், கடந்த செப்....

ஷாப்பிங் செல்லும் போது, பட்ஜெட், சைஸ், கலர் இதில் மட்டுமே பெரும்பாலான பெண்கள்...

12345