Top Stories
  1. பாகிஸ்தானை தனிமைப்படுத்த இந்தியா தீவிரம்
  2. பிரிவினைவாத தலைவர்களின் பாதுகாப்பு வாபஸ்
  3. ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்
  4. பாகிஸ்தான் பொருட்கள் மீது சுங்கவரி 200% ஆக உயர்வு
  5. சென்னை, மதுரை இடையே அதிவேக ரயில் சேவை
news-details

தீய கதிர்களை தடுக்கும் பட்டு

பட்டு துணிகளுக்கும் பட்டிற்கும் இயற்கை யாகவே ஒரு குணம் உண்டு. அதாவது பட்டிற்கு எளிதில் சில நல்ல வகையான கதிர்களை தக்க வைத்துக் கொள்ளும் சக்தியும் தீய கதிர் வீச்சுகளை (நோயாளிகளின் சுவாசம், ஓசோன் படலத்தில் இருந்து வரும் அசுத்த கதிர்கள்) தடுத்து உள்ளிருக்கும் உடலிற்கு வலிமை அளிக்கும்.

இதை கருத்தில் கொண்டுதான் திரு மணம் போன்றசுப நிகழ்ச்சிகளில் பட்டுப்புடவை, பட்டு வேட்டி, பட்டு சட்டை போன்றவற்றை அணி யும் வழக்கத்தை ஏற்படுத் தினர் நம் முன்னோர்.

திருமணவீட்டிற்கு பல தரப்பட்ட எத்தனையோ பேர் வருகின்றனர். அதில் யார் எந்த நோய் தொற்று உள்ளதோ என்பதை யாரும் அறிய மாட்டார்கள். எனவேதான் மணப்பெண்ணிற்கும் மணமகனுக்கும் ஆரோக்கியமான வாழ்வு வேண்டும். தொற்று நோய் பரவக் கூடாது என்பதற்காகவே பட்டுத் துணியை அணிகின் றனர். இதை சில நாடுகளும் தற்பொழுது ஆராய்ச்சி செய்து கொண்டு வருகின்றது.

கோவில்களுக்கு செல்லும்பொழுது பட்டுத் துணியை அணிந்து சென்றால் நல்ல கதிர் வீச்சுகளை உடலில் தக்க வைத்துக் கொள்ள முடியும்.

திருமண சடங்குகளில் மற்றும் கோவில் களில் ஒலிக்கப்படும் மந்திரங்கள் இந்த பட்டு நூல்களால் கிரகிக்க பட்டு அதன் மின் அதிர்வுகள் நம் உடலில் பரவும் போது உடலி ற்கும் மனதிற்கும் நன்மை ஏற்படும்.

அக்காலத்தில் பட்டுத்துணி வாங்க முடியாதவர்கள், பருத்தியில் செய்யப்பட்ட துணியில், மஞ்சள் தடவிஅணிவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். திருமணம், கோவில் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும்போது வெள்ளை துணியில் மஞ்சள் தடவி அணிந்து செல்வ வழக்கமாக கடை பிடித்தனர்.

வெள்ளை துணியை மஞ்சளில் தோய்த்து அணிவாதால், பட்டு நூல் தரும் பயனை இந்த மஞ்சள் தந்து விடும். கோவிலுக்கு செல்லும்போது அவசியம் பட்டு துணியை அணிந்து செல்வதை வழக்கமாக கொள்வோம்.

You can share this post!

பரிந்துரைக்கப்பட்டவை

ஓம் ஹ்ரீம் க்ரோம் ஆம் | வைவஸ்வதாய தர்மராஜாய | பக்தானுக்ரஹ க்ரிதே நமஹ ||
மரண...

தல இளம் இயக்குனர் எச். வினோத் இயக்கத்தில் வலிமை எனும் படத்தில் நடித்து வருவதை...

கொரோனா வைரஸ் லாக்டவுனால் வீட்டில் இருக்கும் குஷ்பு ஒர்க் அவுட் செய்து வருகிறார்....

கிண்டி கிங் மூப்பியல் சிகிச்சை மையத்தில் 500 படுக்கைகளுடன் சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது...

மத்திய அரசின் அனுமதியை அடுத்து, நாட்டின் பல்வேறு மாநிலங்களில் நேற்று முதல்...

12345