Top Stories
  1. பாகிஸ்தானை தனிமைப்படுத்த இந்தியா தீவிரம்
  2. பிரிவினைவாத தலைவர்களின் பாதுகாப்பு வாபஸ்
  3. ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்
  4. பாகிஸ்தான் பொருட்கள் மீது சுங்கவரி 200% ஆக உயர்வு
  5. சென்னை, மதுரை இடையே அதிவேக ரயில் சேவை
news-details

கூந்தல் முறிவுக்கு நோ டென்ஷன்!

பழங்கால மருத்துவ அறிவியலான ஆயுர்வேதம், இயற்கையானது, இதனால் ஏற்படும் பலன்கள் நீண்டநாட்களுக்கும், நிரந்தரமானதாகவும் இருக்கின்றன என்பதை நாம் அறிந்திருக்கலாம்.

இருந்தாலும், இயற்கை நமக்கு அளிக்கும் நன்மைகளை மறந்து விட்டு, குறுகிய கால பலன்களுக்காக வேதிப்பொருட்களின் பக்கம் நம்முடைய கவனத்தைத் திருப்பி விடுகிறோம்.

தலைமுடி, சருமம் மற்றும் உடல்நலம் ஆகியவற்றுக்காக, ஆயுர்வேதத்தின் மிகவும் விரும்பப்படும் மூலிகைகள், உணவுகள், சடங்குகள் மற்றும் வாழ்க்கைமுறை உதவிக்குறிப்புகள் ஆகியவை அடங்கிய, நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய வழிகாட்டியை இங்கே வழங்குகிறோம்.

முட்டை மாஸ்க் பயன்படுத்தலாம். அதாவது, முட்டை மஞ்சள் கருவை உங்களின் கூந்தலில் அப்ளை செய்யவும். இதோடு பாதாம் எண்ணெய் கல்ந்து அப்ளை செய்தால், கூந்தல் முனை முறிவை தடுக்கும். காரணம், பாதாம் எண்ணெய் மற்றும் முட்டையின் மஞ்சள்கரு கூந்தலை ஈரப்பதத்துடன் வைத்திருக்க உதவும்.

மேற்கண்ட மாஸ்க் வகைகளை 30 நிமிடங்களுக்கு மேலாக பயன்படுத்த வேண்டும். கூந்தலை அலசுவதற்கு சல்பேட் இல்லாத ஷாம்பு பயன்படுத்தவேண்டும். அதற்கு பதிலாக இயற்கையான ஷாம்பூ பயன்படுத்தி கூந்தலை அலசினால் கூடுதல் பலன் கிடைக்கும். கூந்தலும் மென்மையாக இருக்கும்.

You can share this post!

பரிந்துரைக்கப்பட்டவை

ஓரின ஈர்ப்புடைய பெண்கள், தங்கள் திருமணத்திற் காக எடுத்த சிறப்பு புகைப்படங்கள்...

செட்டாப் பாக்ஸ் கொள்முதல் தொடர்பான டெண்டர் விவகாரம் தான் மணிகண்டன் - உடுமலை...

டிஸ்கவரி தொலைக்காட்சியில் வெளியாகும் மேன் வெர்சஸ் வைல்டு பிரபலமான நிகழ்ச்சியில்...

அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்த ஷிபா என்பவர் தாக்கல் செய்த மனுவில், கடந்த செப்....

ஷாப்பிங் செல்லும் போது, பட்ஜெட், சைஸ், கலர் இதில் மட்டுமே பெரும்பாலான பெண்கள்...

12345