Top Stories
  1. பாகிஸ்தானை தனிமைப்படுத்த இந்தியா தீவிரம்
  2. பிரிவினைவாத தலைவர்களின் பாதுகாப்பு வாபஸ்
  3. ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்
  4. பாகிஸ்தான் பொருட்கள் மீது சுங்கவரி 200% ஆக உயர்வு
  5. சென்னை, மதுரை இடையே அதிவேக ரயில் சேவை
news-details

ஹேர் மாஸ்க் என்பது என்ன?

பெரும்பாலான மக்கள் உலர் சருமம், முகப்பரு, உலர் கன்னம் மற்றும் தடுப்புகளுக்கு மாஸ்க் அப்ளை செய்து, அந்தப் பிரச்சனைக்கு தீர்வு காணுகின்றனர்.

அதேபோல், வறண்ட முடி, எண்ணெய்சிக்கு, முடி உதிர்தல் ஆகியவற்றிற்கு ஹேர் மாஸ்க் செய்து தீர்வு காணமுடியும் என்று கூந்தல் வல்லுநர்கள் உறுதியளிக்கின்றனர்

முதலாவதாக, உங்கள் உச்சந்தலையில் தொடங்கி, உங்கள் கூந்தலை மதிப்பீடு செய்ய வேண்டும். வறண்ட கூந்தலா?, க்ரீஸ், எளிதில் அரிப்பு ஏற்படுகிறதா? என்று பார்க்க வேண்டும். பின்னர், எந்தமாதிரியான மாஸ்க் பொருந்தும் என்று முடிவு செய்ய வேண்டும்.

பெரும்பாலான பெண்களுக்கு நீளமான கூந்தல் இருக்கும். அவர்கள் இரண்டு நாட்கள் கூந்தலை அலசவில்லை என்றால், அந்த வேர்களை கண்டுபிடித்துவிடலாம்.

ஆனால், நடுப்பகுதி கூந்தல் நீளமாக உறைந்திருக்கும். கூந்தலின் முனைகள் வறண்டு காணப்படும். எனவே, உங்கள் உச்சந்தலை தோலிலிருந்து கூந்தலை எடுத்து கூந்தலை ஆராய்ந்து தீர்வு காணலாம்.

உண்மையிலே உங்கள் முகமுடிக்கு பயன்படுத்தும் பொருள்களை சாப்பிட முடியும். எனவே, சமையல் அறை பொருள்களிலிந்தே ஹேர் மாஸ்க் தயாரிக்கலாம்.

You can share this post!

பரிந்துரைக்கப்பட்டவை

அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்த ஷிபா என்பவர் தாக்கல் செய்த மனுவில், கடந்த செப்....

ஷாப்பிங் செல்லும் போது, பட்ஜெட், சைஸ், கலர் இதில் மட்டுமே பெரும்பாலான பெண்கள்...

வங்கிகளில் உரிமை கோரப்படாமல், கேட்பாரற்றுக் கிடக்கும் டெபாசிட் பணத்தின் அளவு...

நம் முன்னோர்கள் கூறியுள்ள காரணங்களை அப்படியே நாம் பின்பற்றினாலே, நமது வாழ்க்கையும்,...

சென்ற 9.7.2019 அன்று அதிகாலை 5.40 மணிக்கு அத்திவரதரை தரிசித்து விட்டு வெளியே வந்தபிறகு...

12345