Top Stories
  1. பாகிஸ்தானை தனிமைப்படுத்த இந்தியா தீவிரம்
  2. பிரிவினைவாத தலைவர்களின் பாதுகாப்பு வாபஸ்
  3. ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்
  4. பாகிஸ்தான் பொருட்கள் மீது சுங்கவரி 200% ஆக உயர்வு
  5. சென்னை, மதுரை இடையே அதிவேக ரயில் சேவை
news-details

மாற்றம் தரும் வாழ்வியல் மாற்றம்

நடைப் பயிற்சி
ஆயுர்வேத முறைப்படி நடைப் பயிற்சி சிறந்த உடற்பயிற்சியாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால நடைப்பயிற்சி நம் உடல்பாகத்திற்கு பெறிதாக ஸ்ட்ரெஸ் ஏற்படுத்தாமல் நல்ல பலன்களை தருகிறது. உடல் எடையை மேனேஜ் செய்யவும் நடைப் பயிற்சி உதவுகிறது.

அவ்வபோது பிரேக்
நீங்கள் நாள் முழுவது ஏதாவது வேலையில் மூழ்கிப்போய்விடுகிறீர்கள். ஆனால், அவ்வபோது உஙள் கண்களை மூடி சிறுது நேரம் ஓய்வெடுப்பது மிகவும் முக்கியம். ஆயிஸ் நாற்காலி அல்லது வீட்டில், என்று எங்கு இருந்தாலும் ஒரு 10 பத்து நிமிடங்கள் பிரேக் எடுத்துக் கொள்ளுங்கள்.

கம்பூட்டர், தொலைக்காட்சி, மொபைல் எல்லாவற்றையும் அனைத்துவிட்டு கண்களை மூடி மூச்சை நன்றாக இழுத்துவிட்டு ஓய்வெடுங்கள். இது உங்களை நாள் முழுக்க ஃப்ரெஷ்ஷாக வைத்திருக்கும்.

ஃப்ரெஷ்ஷான உணவை உண்ணுங்கள்
இது மைக்ரோவேவ் காலம். பேக்ட் உணவிற்கு நாம் அடிமையாகிவிட்டோம். ஆயுர்வேத முறைப்படி நீங்கள் ஃப்ரெஷ்ஷாக சமைக்கப்பட்ட உணவை உண்ணவேண்டும். எப்போதெல்லாம் முடியுமே அப்போதெல்லாம் பேக் செய்யப்பட்ட உணவு மற்றும் புராசஸ் செய்யப்பட்ட சர்க்கரைப் பண்டங்களை தவிர்க்கவும்.

தொழில்நுட்பத்தோடு உணவு நேரத்தை செலவிடாதீர்கள், தொலைக்காட்சி முன்பு அமர்ந்து சாப்பிடுவதை தவிர்க்கவும். எந்த ஒரு கூச்சல் இல்லாத சூழ்நிலையில் சாப்பிடும்போது நம் உடல் அதிக ஊட்டச்சத்தை நம் உணவில் இருந்து பெறுகிறது.

மசாஜ் எடுத்துக்கொள்ளுங்கள்
ஆயுர்வேதத்தில் மசாஜ் முறைகளுக்கு பெறும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இது நம் உடலில் ஏற்படும் ஸ்ட்ரெஸை தவிர்க்கிறது. வீட்டில் இருந்தபடியே இந்துலேகாவின் செஃபி சீப்பின் வழியே தலையில் எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்துகொள்ளவும். இது நீண்ட நாட்களுக்கு பலன்களை தரும்.

ஆயுர்வேத வழிகளில் வாழ்வதற்கான இந்த அடிப்படை வழிகாட்டி, உங்களுக்கு ஏராளமான உடல்நல மற்றும் அழகியல் பலன்களைத் தரும். ஆரோக்கியமாக இருங்கள், அழகாக இருந்திடுங்கள், எப்போதும்!

You can share this post!

பரிந்துரைக்கப்பட்டவை

அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்த ஷிபா என்பவர் தாக்கல் செய்த மனுவில், கடந்த செப்....

ஷாப்பிங் செல்லும் போது, பட்ஜெட், சைஸ், கலர் இதில் மட்டுமே பெரும்பாலான பெண்கள்...

வங்கிகளில் உரிமை கோரப்படாமல், கேட்பாரற்றுக் கிடக்கும் டெபாசிட் பணத்தின் அளவு...

நம் முன்னோர்கள் கூறியுள்ள காரணங்களை அப்படியே நாம் பின்பற்றினாலே, நமது வாழ்க்கையும்,...

சென்ற 9.7.2019 அன்று அதிகாலை 5.40 மணிக்கு அத்திவரதரை தரிசித்து விட்டு வெளியே வந்தபிறகு...

12345