Top Stories
  1. பாகிஸ்தானை தனிமைப்படுத்த இந்தியா தீவிரம்
  2. பிரிவினைவாத தலைவர்களின் பாதுகாப்பு வாபஸ்
  3. ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்
  4. பாகிஸ்தான் பொருட்கள் மீது சுங்கவரி 200% ஆக உயர்வு
  5. சென்னை, மதுரை இடையே அதிவேக ரயில் சேவை
news-details

தீவிரவாதத்துக்கு எதிரான போர் ; மதத்துக்கும் எதிரானது அல்ல! பிரதமர்

டெல்லி விஞ்ஞான் பவனில் இஸ்லாமியப் பண்பாடு குறித்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி மோடியும் ஜோர்டான் மன்னர் இரண்டாம் அப்துல்லாவும் கலந்துகொண்டனர். அப்போது பேசிய பிரதமர் மோடி, தீவிரவாதத்துக்கு எதிரான போர் எந்த மதத்துக்கும் எதிரானது அல்ல என தெரிவித்துள்ளார்.

உலகின் அனைத்துப் பெரிய மதங்களின் தொட்டிலாகவும் இந்தியா விளங்குவதாகத் தெரிவித்தார். ஒவ்வொரு மதமும் மனித விழுமியங்களைப் போற்றுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இஸ்லாம் மதத்தில் உள்ள மனிதநேயமிக்க கருத்துக்களை இளைஞர்கள் எடுத்துக்கொண்டு, புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்.

You can share this post!

பரிந்துரைக்கப்பட்டவை

ஓம் ஹ்ரீம் க்ரோம் ஆம் | வைவஸ்வதாய தர்மராஜாய | பக்தானுக்ரஹ க்ரிதே நமஹ ||
மரண...

தல இளம் இயக்குனர் எச். வினோத் இயக்கத்தில் வலிமை எனும் படத்தில் நடித்து வருவதை...

கொரோனா வைரஸ் லாக்டவுனால் வீட்டில் இருக்கும் குஷ்பு ஒர்க் அவுட் செய்து வருகிறார்....

கிண்டி கிங் மூப்பியல் சிகிச்சை மையத்தில் 500 படுக்கைகளுடன் சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது...

மத்திய அரசின் அனுமதியை அடுத்து, நாட்டின் பல்வேறு மாநிலங்களில் நேற்று முதல்...

12345