Top Stories
  1. பாகிஸ்தானை தனிமைப்படுத்த இந்தியா தீவிரம்
  2. பிரிவினைவாத தலைவர்களின் பாதுகாப்பு வாபஸ்
  3. ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்
  4. பாகிஸ்தான் பொருட்கள் மீது சுங்கவரி 200% ஆக உயர்வு
  5. சென்னை, மதுரை இடையே அதிவேக ரயில் சேவை
news-details

தமிழக அரசின் மெகா ஊழல் விரைவில் வெளியிடுவேன் - தினகரன் எச்சரிக்கை

சென்னை ஆர்.கே நகரில் டிடிவி தினகரன் அணி சார்பில் ஜெயலலிதா பிறந்தநாள் கூட்டம் நடைபெற்றது. இதில் இலவசப் பொருட்களை பொறுவதற்கு மக்கள் திரண்டதால் கூட்டல் நெரிசல் ஏற்பட்டது.

நிகழ்ச்சிக்கு பின்னர், பேசிய டிடிவி தினகரன், ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையம், ஓ.பன்னீர்செல்வத்தையும், எடப்பாடி பழனிசாமியையும் விசாரணைக்கு அழைக்காமல் இருப்பது ஒரு தலைப்பட்சம் என்றார்.

மேலும், தமிழக அரசின் மெகா ஊழலை தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ வெற்றிவேல் விரைவில் வெளியிடுவார் என ஆர்.கே நகர் எம்எல்ஏ டிடிவி தினகரன் எச்சரித்தார்.

You can share this post!

பரிந்துரைக்கப்பட்டவை

ஓம் ஹ்ரீம் க்ரோம் ஆம் | வைவஸ்வதாய தர்மராஜாய | பக்தானுக்ரஹ க்ரிதே நமஹ ||
மரண...

தல இளம் இயக்குனர் எச். வினோத் இயக்கத்தில் வலிமை எனும் படத்தில் நடித்து வருவதை...

கொரோனா வைரஸ் லாக்டவுனால் வீட்டில் இருக்கும் குஷ்பு ஒர்க் அவுட் செய்து வருகிறார்....

கிண்டி கிங் மூப்பியல் சிகிச்சை மையத்தில் 500 படுக்கைகளுடன் சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது...

மத்திய அரசின் அனுமதியை அடுத்து, நாட்டின் பல்வேறு மாநிலங்களில் நேற்று முதல்...

12345