Top Stories
  1. பாகிஸ்தானை தனிமைப்படுத்த இந்தியா தீவிரம்
  2. பிரிவினைவாத தலைவர்களின் பாதுகாப்பு வாபஸ்
  3. ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்
  4. பாகிஸ்தான் பொருட்கள் மீது சுங்கவரி 200% ஆக உயர்வு
  5. சென்னை, மதுரை இடையே அதிவேக ரயில் சேவை
news-details

பொங்கலுக்காக 4½ லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்

சென்னையில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் பஸ்கள் மற்றும் சிறப்பு பஸ்கள் சேர்த்து 10-ந்தேதி முதல் நேற்று காலை வரை இயக்கப்பட்ட 8,984 பஸ்களில் 4 லட்சத்து 53 ஆயிரத்து 292 பேர் தங்களது சொந்த ஊருக்கு சென்றுள்ளனர்.

கோயம்பேடு பஸ் நிலையம், கே.கே. நகர், மாதவரம், பூந்தமல்லி, தாம்பரம் சானிட்டோரியம், தாம்பரம் ரெயில் நிலைய பஸ் நிலையம் உள்ளிட்ட 5 இடங்களில் இருந்து பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ் நிலையத்திற்கு பயணிகள் செல்வதற்காக 310 மாநகர இணைப்பு பஸ்கள் 24மணி நேரமும் இயக்கப்படுகிறது.

10-ந்தேதி முதல் நேற்று காலை வரை சென்னையில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் பஸ்கள் மற்றும் சிறப்பு பஸ்கள் சேர்த்து இயக்கப்பட்ட 8,984 பஸ்களில் 4 லட்சத்து 53 ஆயிரத்து 292 பேர் தங்களது சொந்த ஊருக்கு சென்றுள்ளனர்.

நேற்று காலை 8 மணி நிலவரப்படி வழக்கமாக செல்லும் பஸ்கள் 450-ம், 82 சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டன.

அரசு பஸ்களில் பயணம் செய்ய இதுவரை 1 லட்சத்து 84 ஆயிரத்து 724 பேர் முன் பதிவு செய்துள்ளனர். முன் பதிவு மூலம் ரூ.9 கோடியே 55 லட்சம் வருவாய் கிடைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

You can share this post!

பரிந்துரைக்கப்பட்டவை

ஓம் ஹ்ரீம் க்ரோம் ஆம் | வைவஸ்வதாய தர்மராஜாய | பக்தானுக்ரஹ க்ரிதே நமஹ ||
மரண...

தல இளம் இயக்குனர் எச். வினோத் இயக்கத்தில் வலிமை எனும் படத்தில் நடித்து வருவதை...

கொரோனா வைரஸ் லாக்டவுனால் வீட்டில் இருக்கும் குஷ்பு ஒர்க் அவுட் செய்து வருகிறார்....

கிண்டி கிங் மூப்பியல் சிகிச்சை மையத்தில் 500 படுக்கைகளுடன் சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது...

மத்திய அரசின் அனுமதியை அடுத்து, நாட்டின் பல்வேறு மாநிலங்களில் நேற்று முதல்...

12345