Top Stories
  1. பாகிஸ்தானை தனிமைப்படுத்த இந்தியா தீவிரம்
  2. பிரிவினைவாத தலைவர்களின் பாதுகாப்பு வாபஸ்
  3. ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்
  4. பாகிஸ்தான் பொருட்கள் மீது சுங்கவரி 200% ஆக உயர்வு
  5. சென்னை, மதுரை இடையே அதிவேக ரயில் சேவை
news-details

இணையதளத்தில் வைரலாகி வரும் புகைப்படம்

ஓரின ஈர்ப்புடைய பெண்கள், தங்கள் திருமணத்திற் காக எடுத்த சிறப்பு புகைப்படங்கள் இவை. இந்த புகைப்படங்களை போல மற்றொரு சுவாரஸ்யமும் இருக்கிறது.


அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் திருமணத்திற்காக எடுக்கப்பட்ட போட்டோ ஷூட் இணையதளத்தில் பெரிதும் வைரலாகி வருகிறது.


இதில் இருப்பவரில் ஒருவரான அஞ்சலி சக்ரா இந்தியாவைச் சேர்ந்தவர். மற்றொருவர் பாகிஸ்தானை சேர்ந்த சுந்தாஸ் மாலிக். அஞ்சலி சக்ரா இந்து மதத்தை சேர்ந்தவர். சுந்தாஸ் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவர். பாரம்பரிய உடைகளை அணிந்தும், சிரித்தபடியும், முத்த மிட்டும் பல புகைப்படங்களை எடுத்துள்ளனர்.


இந்த புகைப்படத் தொகுப்பிற்கு ‘நியூயார்க் லவ் ஸ்டோரி’ என்று பெயரிட்டு ட்விட்டரில் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இந்த ட்விட்டர் பதிவுக்கு 41 ஆயிரத்துக்கும் மேற்பட்ட லைக்குகள் கிடைத்துள்ளன. மேலும் பல நெட்டிசன்கள் இவற்றை ஷேர் செய்துள்ளனர்.

You can share this post!

பரிந்துரைக்கப்பட்டவை

சென்னை: வர்ற மார்ச் மாசமே ஜெயிலில் இருந்து வெளியே வர போகிறார் சசிகலா என்று...

ஓரின ஈர்ப்புடைய பெண்கள், தங்கள் திருமணத்திற் காக எடுத்த சிறப்பு புகைப்படங்கள்...

செட்டாப் பாக்ஸ் கொள்முதல் தொடர்பான டெண்டர் விவகாரம் தான் மணிகண்டன் - உடுமலை...

டிஸ்கவரி தொலைக்காட்சியில் வெளியாகும் மேன் வெர்சஸ் வைல்டு பிரபலமான நிகழ்ச்சியில்...

அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்த ஷிபா என்பவர் தாக்கல் செய்த மனுவில், கடந்த செப்....

12345