Top Stories
  1. பாகிஸ்தானை தனிமைப்படுத்த இந்தியா தீவிரம்
  2. பிரிவினைவாத தலைவர்களின் பாதுகாப்பு வாபஸ்
  3. ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்
  4. பாகிஸ்தான் பொருட்கள் மீது சுங்கவரி 200% ஆக உயர்வு
  5. சென்னை, மதுரை இடையே அதிவேக ரயில் சேவை
news-details

குஷ்புவிடம் தவறாக நடக்க முயன்ற இளைஞர்! பிரச்சாரத்தில் பரபரப்பு!!

மத்திய பெங்களூரு மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் ரிஸ்வான் அர்ஷத்தை ஆதரித்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளரான குஷ்பூ பிரச்சாரம் மேற்கொண்டார்.


அப்போது, தன்னிடம் தவறாக நடக்க முயன்ற இளைஞனை, குஷ்பூ கன்னத்தில் அறைந்ததால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.


மத்திய பெங்களூரு மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் ரிஸ்வான் அர்ஷத்தை ஆதரித்து பிரச்சார கூட்டத்திற்கு மத்தியில் அவர் நடந்து சென்றார்.


அப்போது குஷ்பூவை பின் தொடர்ந்து சென்ற ஒரு இளைஞன், கூட்டத்தைப் பயன்படுத்திக் கொண்டு குஷ்பூவை தகாத முறையில் அணுகினான். கடும் மன உளைச்சலுக்கு ஆளான குற்பு ஆத்திரம் அடைந்தஆக்ரோசத்துடன் அந்த இளைஞனை கன்னத்தில் அறைந்தார்.


இதை அடுத்து அந்த இளைஞன் உள்ளூர் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டு வழக்கு பதிவு செய்ப்பட்டு சிறையில் அடைத்தனர்.

You can share this post!

பரிந்துரைக்கப்பட்டவை

அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்த ஷிபா என்பவர் தாக்கல் செய்த மனுவில், கடந்த செப்....

ஷாப்பிங் செல்லும் போது, பட்ஜெட், சைஸ், கலர் இதில் மட்டுமே பெரும்பாலான பெண்கள்...

வங்கிகளில் உரிமை கோரப்படாமல், கேட்பாரற்றுக் கிடக்கும் டெபாசிட் பணத்தின் அளவு...

நம் முன்னோர்கள் கூறியுள்ள காரணங்களை அப்படியே நாம் பின்பற்றினாலே, நமது வாழ்க்கையும்,...

சென்ற 9.7.2019 அன்று அதிகாலை 5.40 மணிக்கு அத்திவரதரை தரிசித்து விட்டு வெளியே வந்தபிறகு...

12345