Top Stories
  1. பாகிஸ்தானை தனிமைப்படுத்த இந்தியா தீவிரம்
  2. பிரிவினைவாத தலைவர்களின் பாதுகாப்பு வாபஸ்
  3. ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்
  4. பாகிஸ்தான் பொருட்கள் மீது சுங்கவரி 200% ஆக உயர்வு
  5. சென்னை, மதுரை இடையே அதிவேக ரயில் சேவை
news-details

விளையாட்டை விளையாட்டா நினைக்காதீர்கள்.....

கட்டுரையாளர்: சி.தமிழ்ச்செல்வன், பத்திரிகையாளர் / சமூக ஆர்வலர்- 9080622395 / 9840220830.

எந்த நேரத்தில், எப்படி? வாழ்க்கையை... சாதுர்யமாகக் கொண்டு செல்ல வேண்டும் என்ற போதனையை சீட்டாட்டம் மட்டுமல்ல! ஆடு புலி ஆட்டம், செஸ், சதுரங்கம் போன்றவை சொல்லித் தருகிறது.

மியூசிக்கல் சேர் என்ற விளையாட்டு இருக்கு பாருங்கள்... அந்த விளையாட்டில் இசை ஒலிக்கும். இசை நின்ற பிறகு அங்குள்ள 5 சேர்களில் 6பேர் உட்கார போட்டி நடக்கும். ஒருவர் அவுட் ஆவார்.

இந்தப் போட்டி நமக்கு வலியுறுத்துகிற விஷயம் என்னவென்றால், ஒரு துறையில் ஜெயிக்க வேண்டும் என்றால், நாம் அதில் சுற்றிக் கொண்டே இருக்க வேண்டும். இசை ஒலிப்பது நின்றவுடன் இருக்கையில் அமர்வது போல் நினைத்த இலக்கை அடைய முயற்சிப்போம்...

இன்னொரு உதாரணம் சொல்றேன் பாருங்க... வாலிபாலோ! ஃபுட் பாலோ!! எதுவாக இருந்தாலும் நம்மைக் களத்தில் உடன் இறக்கிவிட மாட்டார்கள். ஆம்! கோட்டை விட்டுத் தாண்டி ஓடுகிற பந்தைப் பொறுக்கிப் போடணும். அதாவது எடுத்துக் கொடுக்க வேண்டும்.

அதைத்தான் நான் ஒரு கவிதையில் குறிப்பிட்டேன் பின் வருமாறு: "ஆடுற களத்தில், ஓடுற பந்தை முதலில் எடுத்துப்போடு! பிறகு அடித்து ஆடு".

எனவே விளையாட்டை விளையாட்டா நினைக்காதீங்க....

You can share this post!

பரிந்துரைக்கப்பட்டவை

ஓம் ஹ்ரீம் க்ரோம் ஆம் | வைவஸ்வதாய தர்மராஜாய | பக்தானுக்ரஹ க்ரிதே நமஹ ||
மரண...

தல இளம் இயக்குனர் எச். வினோத் இயக்கத்தில் வலிமை எனும் படத்தில் நடித்து வருவதை...

கொரோனா வைரஸ் லாக்டவுனால் வீட்டில் இருக்கும் குஷ்பு ஒர்க் அவுட் செய்து வருகிறார்....

கிண்டி கிங் மூப்பியல் சிகிச்சை மையத்தில் 500 படுக்கைகளுடன் சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது...

மத்திய அரசின் அனுமதியை அடுத்து, நாட்டின் பல்வேறு மாநிலங்களில் நேற்று முதல்...

12345