Top Stories
  1. பாகிஸ்தானை தனிமைப்படுத்த இந்தியா தீவிரம்
  2. பிரிவினைவாத தலைவர்களின் பாதுகாப்பு வாபஸ்
  3. ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்
  4. பாகிஸ்தான் பொருட்கள் மீது சுங்கவரி 200% ஆக உயர்வு
  5. சென்னை, மதுரை இடையே அதிவேக ரயில் சேவை
news-details

கேரளாவில் கோவில் திறப்பு... சங் பரிவார் எதிர்ப்பு

மத்திய அரசின் அனுமதியை அடுத்து, நாட்டின் பல்வேறு மாநிலங்களில் நேற்று முதல் வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், கேரளாவிலும் கோயில்களைத் திறக்க முதலமைச்சர் பினராயி விஜயன் உத்தரவிட்டார்.


இதையடுத்து, திருவிதாங்கூர் தேவசம் அமைப்பின் கீழ் உள்ள 1248 கோயில்களை திறந்து, பக்தர்களின் வழிபாட்டுக்கு அனுமதியளிக்க முடிவு செய்யப்பட்டது.


இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள சங் பரிவார் அமைப்பு, கொரோனா பரவி வரும் நிலையில், கோயில்களைத் திறப்பது ஆபத்தானது எனக் கூறியுள்ளது. மேலும், கோயில்களை திறப்பது குறித்து முடிவெடுக்க, தங்களை ஆலோசிக்கவில்லை என்றும் குற்றஞ்சாட்டியுள்ளது.

You can share this post!

பரிந்துரைக்கப்பட்டவை

ஓம் ஹ்ரீம் க்ரோம் ஆம் | வைவஸ்வதாய தர்மராஜாய | பக்தானுக்ரஹ க்ரிதே நமஹ ||
மரண...

தல இளம் இயக்குனர் எச். வினோத் இயக்கத்தில் வலிமை எனும் படத்தில் நடித்து வருவதை...

கொரோனா வைரஸ் லாக்டவுனால் வீட்டில் இருக்கும் குஷ்பு ஒர்க் அவுட் செய்து வருகிறார்....

கிண்டி கிங் மூப்பியல் சிகிச்சை மையத்தில் 500 படுக்கைகளுடன் சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது...

மத்திய அரசின் அனுமதியை அடுத்து, நாட்டின் பல்வேறு மாநிலங்களில் நேற்று முதல்...

12345