Top Stories
  1. பாகிஸ்தானை தனிமைப்படுத்த இந்தியா தீவிரம்
  2. பிரிவினைவாத தலைவர்களின் பாதுகாப்பு வாபஸ்
  3. ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்
  4. பாகிஸ்தான் பொருட்கள் மீது சுங்கவரி 200% ஆக உயர்வு
  5. சென்னை, மதுரை இடையே அதிவேக ரயில் சேவை
news-details

விஜய்சேதுபதியுட்ன இணையும் விவேக்

வெங்கட கிருஷ்ண ரோகாந்த் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் படம் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’, விஜய்சேதுபதி நடிக்கும் 33-ஆவது படமான இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியானது.


இந்த படத்தில் விஜய் சேதுபதியுடன் ஒரு முக்கியமான கேரக்டரில் இயக்குனர் மகிழ் திருமேனியும், விவேக்கும் நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.


இந்த படத்தின் படப்பிடிப்பில் விவேக், விஜய்சேதுபதியுடன் இணைந்திருப்பது மாதிரியான ஒரு புகைப்படம் வெளியாகியுள்ளது. விவேக், விஜய்சேதுபதியுடன் இணைந்து நடிப்பது இதுவே முதல் முறை!


‘சந்திரா ஆர்ட்ஸ்’ நிறுவனமும் ’சினி இனோவேஷன்ஸ்’ நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு நிவாஸ் கே.பிரசன்னா இசை அமைக்கிறார்.


வெற்றிவேல் மகேந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். வீரசமர் கலை இயக்கத்தை கவனிக்கிறார். ஜான் ஆப்ரகாம் படத்தொகுப்பை கவனிக்கிறார்.


இந்த படத்தில் முதலில் கதாநாயகியாக நடிக்க அமலா பால் ஒப்பந்தமானார். பிறகு கால்ஷீட் பிரச்சனை காரணமாக அமலா பால் இப்படத்திலிருந்து விலக, மேகா ஆகாஷ் கதாநாயகியாக கமிட்டானார்.

You can share this post!

பரிந்துரைக்கப்பட்டவை

ஆந்திரா தலைநகர் தொடர்பாக தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடுவை...

வெங்கட கிருஷ்ண ரோகாந்த் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் படம் ‘யாதும்...

சோழவரம் ஒன்றியம் அலமாதி ஊராட்சியில் வார்டு மறுகரையில் முறைகேடு உள்ளதாக கூறி...

பொது சிவில் சட்ட வழக்கு: டில்லி ஐகோர்ட் விசாரிக்கிறது! பாலின சம உரிமைக்கும்,...

சித்தர்களும், யோகிகளும் பல்வேறு யாகங்கள் செய்து தவ வலிமைகள் பெற்றனர். முற்கால...

12345