Top Stories
  1. பாகிஸ்தானை தனிமைப்படுத்த இந்தியா தீவிரம்
  2. பிரிவினைவாத தலைவர்களின் பாதுகாப்பு வாபஸ்
  3. ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்
  4. பாகிஸ்தான் பொருட்கள் மீது சுங்கவரி 200% ஆக உயர்வு
  5. சென்னை, மதுரை இடையே அதிவேக ரயில் சேவை
news-details

ஹெல்மெட் கட்டாயம்... விழிப்புணர்வு ஏற்படுத்திய காவல்துறை!

சென்னை மாதவரம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளர் செல்வராஜ் தலைமையில் மூலக்கடை சந்திப்பில் போக்குவரத்து விழிப்புணர்வு நடைபெற்றது ஆட்டோ டிரைவர்கள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டுநர் அனைத்து பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

இதன் முக்கிய அம்சமாக ஆட்டோவில் மூன்று பேர் மட்டுமே அமர படவேண்டும் பள்ளிக்கூட குழந்தைகள் அதிகமாக அமரக்கூடாது மற்றும் ஆட்டோ டிரைவர்கள் சீருடை ஒழுங்குமுறை அனியப்பட வேண்டும்.

குடி போதையில் ஆட்டோ ஓட்டக் கூடாது ஆட்டோ டிரைவர் பயணிகள் முன்பு இருவரும் உட்காரக்கூடாது இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியவேண்டும் என்ற பலவிதமான கருத்துகள் சொல்லி மாதவரம் உதவி ஆய்வாளர் செல்வராஜ் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்

You can share this post!

பரிந்துரைக்கப்பட்டவை

ஓம் ஹ்ரீம் க்ரோம் ஆம் | வைவஸ்வதாய தர்மராஜாய | பக்தானுக்ரஹ க்ரிதே நமஹ ||
மரண...

தல இளம் இயக்குனர் எச். வினோத் இயக்கத்தில் வலிமை எனும் படத்தில் நடித்து வருவதை...

கொரோனா வைரஸ் லாக்டவுனால் வீட்டில் இருக்கும் குஷ்பு ஒர்க் அவுட் செய்து வருகிறார்....

கிண்டி கிங் மூப்பியல் சிகிச்சை மையத்தில் 500 படுக்கைகளுடன் சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது...

மத்திய அரசின் அனுமதியை அடுத்து, நாட்டின் பல்வேறு மாநிலங்களில் நேற்று முதல்...

12345