Top Stories
  1. பாகிஸ்தானை தனிமைப்படுத்த இந்தியா தீவிரம்
  2. பிரிவினைவாத தலைவர்களின் பாதுகாப்பு வாபஸ்
  3. ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்
  4. பாகிஸ்தான் பொருட்கள் மீது சுங்கவரி 200% ஆக உயர்வு
  5. சென்னை, மதுரை இடையே அதிவேக ரயில் சேவை
news-details

500 நிறுவனங்களின் பதிவை ரத்து செய்து மத்திய அரசு நடவடிக்கை

நாடு முழுவதும் 500 நிறுவனங்களின் பதிவை ரத்து செய்து மத்திய அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.நாடு முழுவதும் போலி நிறுவனங்களை தொடங்கி வரி ஏய்ப்பு மோசடியில் சிலர் ஈடுபடுவதாக புகார் எழுந்தது. இவற்றை கட்டுப்படுத்தும் பணிகளில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.


இந்நிலையில், இது போன்ற போலி பெயர்களில் தொடங்கப்பட்டுள்ள 500 நிறுவனங்களின் பதிவுகளை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. இதன் மூலம் இந்த நிறுவனங்களின் வங்கி கணக்கில் உள்ள பணத்தை தனிப்பட்ட நபர்கள் இனி மேல் எடுக்க முடியாது என கூறப்பட்டுள்ளது.


எனவே, பதிவு ரத்து செய்யப்பட்ட நிறுவனங்களின் வங்கி கணக்கு விவகாரங்களில் மிகுந்த கவனத்துடன் செயல்படும்படி இந்திய வங்கிகள் சங்கத்துக்கு மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது. கருப்பு பண ஒழிப்பின் அடுத்த கட்ட நடவடிக்கையாக இந்த அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளாக மத்திய நிதித்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

You can share this post!

பரிந்துரைக்கப்பட்டவை

வெங்கட கிருஷ்ண ரோகாந்த் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் படம் ‘யாதும்...

சோழவரம் ஒன்றியம் அலமாதி ஊராட்சியில் வார்டு மறுகரையில் முறைகேடு உள்ளதாக கூறி...

பொது சிவில் சட்ட வழக்கு: டில்லி ஐகோர்ட் விசாரிக்கிறது! பாலின சம உரிமைக்கும்,...

சித்தர்களும், யோகிகளும் பல்வேறு யாகங்கள் செய்து தவ வலிமைகள் பெற்றனர். முற்கால...

அனைவருக்கும் மிக பிடித்தமான பருவம் உடலிலும் மனதிலும் மாற்றங்களை ஏற்படுத்தும்...

12345