Top Stories
  1. பாகிஸ்தானை தனிமைப்படுத்த இந்தியா தீவிரம்
  2. பிரிவினைவாத தலைவர்களின் பாதுகாப்பு வாபஸ்
  3. ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்
  4. பாகிஸ்தான் பொருட்கள் மீது சுங்கவரி 200% ஆக உயர்வு
  5. சென்னை, மதுரை இடையே அதிவேக ரயில் சேவை
எங்களை பற்றி

வில்லவன் பப்ளிகேஷன் குழுமத்திலிருந்து உருவான நிகழ்காலம் (மாத இதழ்)

கடந்த 2015ம் ஆண்டு எதுவரினும் அஞ்சோம்! எமக்குத் தேவை நீதி!! என்னும் முழக்கத்துடன் அச்சமில்லாத துணிகர பயணத்தின் அடையாளமாகவும், கடுமையான உழைப்பின் மூலமும், படிப்படியாக வளர்ந்து வருகிறது.

கடந்த 2016ம் ஆண்டு பத்திரிகையாளர்களின் நலனைக் காக்க நியூஸ் பிரஸ் மீடியா வெல்ஃபர் அசோசியேஷன் என்ற அமைப்பும், ஏழை எளிய மக்களுக்கு உதவிட வெளிச்சம் அறக்கட்டளையும் உருவானது. இந்த இரண்டு அமைப்பின் மூலம் இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏழை மாணவ, மாணவிகளுக்கு நோட்டு புத்தகம், கல்வி உதவி, இலவச மருத்துவ உதவி, உணவு என எங்களால் முடிந்த வரை உதவிவருகிறோம்.

எங்கள் முகவரி
  • #1/1A, முதல் தளம், வாட்டர் டேன்க் சாலை, எம்.எம்.டி.எ, அமைந்தகரை, சென்னை - 29.
  • +91 7338881773
  • editornigalkalam@gmail.com
  • +91 9677159070
தகவல் அனுப்புக