Top Stories
  1. பாகிஸ்தானை தனிமைப்படுத்த இந்தியா தீவிரம்
  2. பிரிவினைவாத தலைவர்களின் பாதுகாப்பு வாபஸ்
  3. ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்
  4. பாகிஸ்தான் பொருட்கள் மீது சுங்கவரி 200% ஆக உயர்வு
  5. சென்னை, மதுரை இடையே அதிவேக ரயில் சேவை
news-details

விஷாலுடன் இணையும் நட்சத்திர வாரிசு!

‘சிலுக்குவார்பட்டி சிங்கம்’, ‘ராட்சஸன்’, ‘ஜெகஜால கில்லாடி’ முதலான படங்களில் நடித்து வரும் விஷ்ணு விஷால் மற்றுமொரு படத்தில நடிக்க இருக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தின் துவக்க விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது.


இந்த படத்தை அறிமுக இயக்குனர் வெங்கடேஷ் இயக்குகிறார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தின் மூலம் பின்னணிப் பாடகர் கிரிஷ் இசை அமைப்பாளராக அறிமுகமாகிறார். அத்துடன் இந்த படத்தில் கதாநாயகியாக ஷிவானி நடிக்கிறார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. இவர் நடிகர் டாக்டர் ராஜசேகர், நடிகை ஜீவிதா தம்பதியரின் மகள் ஆவார். ‘ராட்சஸன்’ படத்தில் விஷ்ணுவிஷாலுடன் கதாநாயகியாக அமலா பால் நடிக்கிறார்.


‘ஜெகஜால கில்லாடி’யில் நிவேதா பெதுராஜ் நடிக்கிறார். இந்த படங்களை தொடர்ந்து இப்போது விஷ்ணு விஷாலுடன் நட்சத்திர வாரிசான ஷிவானி இணைந்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் துவங்கவிருக்கிறது.

You can share this post!

பரிந்துரைக்கப்பட்டவை

அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்த ஷிபா என்பவர் தாக்கல் செய்த மனுவில், கடந்த செப்....

ஷாப்பிங் செல்லும் போது, பட்ஜெட், சைஸ், கலர் இதில் மட்டுமே பெரும்பாலான பெண்கள்...

வங்கிகளில் உரிமை கோரப்படாமல், கேட்பாரற்றுக் கிடக்கும் டெபாசிட் பணத்தின் அளவு...

நம் முன்னோர்கள் கூறியுள்ள காரணங்களை அப்படியே நாம் பின்பற்றினாலே, நமது வாழ்க்கையும்,...

சென்ற 9.7.2019 அன்று அதிகாலை 5.40 மணிக்கு அத்திவரதரை தரிசித்து விட்டு வெளியே வந்தபிறகு...

12345