Top Stories
  1. பாகிஸ்தானை தனிமைப்படுத்த இந்தியா தீவிரம்
  2. பிரிவினைவாத தலைவர்களின் பாதுகாப்பு வாபஸ்
  3. ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்
  4. பாகிஸ்தான் பொருட்கள் மீது சுங்கவரி 200% ஆக உயர்வு
  5. சென்னை, மதுரை இடையே அதிவேக ரயில் சேவை
news-details

கன்னட பிக்பாக்ஸ் நடிகை ஜெயஸ்ரீ ராமைய்யா தூக்கிட்டு தற்கொலை…

கன்னட பிக்பாக்ஸ் நடிகை ஜெயஸ்ரீ ராமைய்யா தூக்கிட்டு தற்கொலை… திரையுலகம், ரசிகர்கள் அதிர்ச்சி. கன்னட திரையுலகில் இளம் நடிகையாக கலக்கி வந்தவர் ஜெயஶ்ரீ ராமைய்யா.

இவர் கன்னட பிக்பாஸ் சீசன்-3 போட்டியிலும் கலந்து கொண்டார். இவர் Uppu Huli Kara, Kannada Gothilla உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்தி இளம் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர்.

சில நாட்களாகவே இவர் மனஅழுத்தத்தில் இருந்துவந்ததாக உறவினர்கள் கூறுகின்றனர். இவரது திடீர் தற்கொலையால் திரையுலகினர் அதிர்ச்சியில் உள்ளனர். கடந்த ஆண்டு இவரின் பேஸ்புக் பக்கத்தில் ‘I quit. Goodbye to this world and depression” என பதிவிட்டிருந்தார்.

கடந்த 25ம் தேதி பெங்களுரில் உள்ள சந்திய கிரனா ஆசிரமத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவர் சில நாட்களாகவே தன்னுடைய நண்பர்களிடமும், உறவினர்களிடமும் வாட்ஸ்அப்பில் பேசுவதையும், நேரடி தொடர்பையும் தவிர்த்து வந்துள்ளார்.

இவர் தனிமையை விரும்பியதாக கூறப்படுகிறது. இவரது தீடிர் மரணம் குறித்து உறவினர்கள் கூறுகையில். பட வாய்ப்புகள் இவரை தேடி வந்த போதும் கடந்த சில நாட்களாக அதை தவிர்த்து வந்ததாக கூறுகின்றனர்.

யாரிடமும் நெருங்கி பழகாமலும், தனிமையை விரும்பிய நடிகையின் திடீர் மரணம். பெங்களுர் காவல்துறை விசாரித்து வருகிறது.

You can share this post!

பரிந்துரைக்கப்பட்டவை

ஓம் ஹ்ரீம் க்ரோம் ஆம் | வைவஸ்வதாய தர்மராஜாய | பக்தானுக்ரஹ க்ரிதே நமஹ ||
மரண...

தல இளம் இயக்குனர் எச். வினோத் இயக்கத்தில் வலிமை எனும் படத்தில் நடித்து வருவதை...

கொரோனா வைரஸ் லாக்டவுனால் வீட்டில் இருக்கும் குஷ்பு ஒர்க் அவுட் செய்து வருகிறார்....

கிண்டி கிங் மூப்பியல் சிகிச்சை மையத்தில் 500 படுக்கைகளுடன் சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது...

மத்திய அரசின் அனுமதியை அடுத்து, நாட்டின் பல்வேறு மாநிலங்களில் நேற்று முதல்...

12345