Top Stories
  1. பாகிஸ்தானை தனிமைப்படுத்த இந்தியா தீவிரம்
  2. பிரிவினைவாத தலைவர்களின் பாதுகாப்பு வாபஸ்
  3. ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்
  4. பாகிஸ்தான் பொருட்கள் மீது சுங்கவரி 200% ஆக உயர்வு
  5. சென்னை, மதுரை இடையே அதிவேக ரயில் சேவை
news-details

தல 61 படத்தின் செம மாஸ் அப்டேட்

தல இளம் இயக்குனர் எச். வினோத் இயக்கத்தில் வலிமை எனும் படத்தில் நடித்து வருவதை நாம் அனைவரும் அறிவோம்.


தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு கொரோனா தாக்கம் குறைந்தவுடன் துவங்கும் என்று படக்குழு தெரிவிக்கின்றனர்.


இந்நிலையில் தனது 61 படத்தை இயக்கும் வாய்ப்பை பில்லா, ஆரம்பம் போன்ற பிளாக் பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் விஷ்ணு வர்தனிடம் தல கொடுத்திருப்பதாக சில தகவல்கள் கசிந்துள்ளது.


இந்த கதை ஒரு சரித்திர கதை என்றும் இது குறித்து கூடிய விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என்று கூறப்பட்டு வருகிறது. தல 61 செம மாஸ்ஸு

You can share this post!

பரிந்துரைக்கப்பட்டவை

ஓம் ஹ்ரீம் க்ரோம் ஆம் | வைவஸ்வதாய தர்மராஜாய | பக்தானுக்ரஹ க்ரிதே நமஹ ||
மரண...

தல இளம் இயக்குனர் எச். வினோத் இயக்கத்தில் வலிமை எனும் படத்தில் நடித்து வருவதை...

கொரோனா வைரஸ் லாக்டவுனால் வீட்டில் இருக்கும் குஷ்பு ஒர்க் அவுட் செய்து வருகிறார்....

கிண்டி கிங் மூப்பியல் சிகிச்சை மையத்தில் 500 படுக்கைகளுடன் சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது...

மத்திய அரசின் அனுமதியை அடுத்து, நாட்டின் பல்வேறு மாநிலங்களில் நேற்று முதல்...

12345