Top Stories
  1. பாகிஸ்தானை தனிமைப்படுத்த இந்தியா தீவிரம்
  2. பிரிவினைவாத தலைவர்களின் பாதுகாப்பு வாபஸ்
  3. ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்
  4. பாகிஸ்தான் பொருட்கள் மீது சுங்கவரி 200% ஆக உயர்வு
  5. சென்னை, மதுரை இடையே அதிவேக ரயில் சேவை
news-details

அம்மாவாக போகும் மூத்த மகள்...

பிரபல கண் அழகி நடிகையின் மூத்த மகள் அம்மா வழியில் நடிகையாகிவிட்டார். அவர் நடிப்பில் வெளியான முதல் படத்தை பார்த்தவர்கள் அம்மா அளவுக்கு இல்லை என்று விமர்சனம் செய்தார்கள். அந்த வாரிசு நடிகை என்ன செய்தாலும் அவரின் அம்மாவுடன் ஒப்பிட்டு பேசுகிறார்கள்.

நடிக்க வந்தால் இப்படி எல்லாம் நடக்கும் என்பது நடிகைக்கும் தெரியும். இதை எல்லாம் நினைத்து தான் அம்மா நடிகை தன் மகள்கள் சினிமாவுக்கு வரக் கூடாது என்று நினைத்தார். ஆனால் அவர் நினைத்ததற்கு நேர்மாறாக நடந்துவிட்டது.

இந்நிலையில் வாரிசு நடிகை சமூக வலைதளத்தில் ஒரு போஸ்ட் போட்டார். அதை பார்த்தவர்கள் என்ன உங்களுக்கு குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என ஆசையா என்று கேட்டார்கள்.

அதற்கு நடிகையோ, ஆமாம் என்று பதில் அளித்தார். நடிகையின் பதிலை பார்த்த சமூக வலைதளவாசிகள் கண்டமேனிக்கு அவரை விமர்சிக்கத் துவங்கிவிட்டார்கள்.

திருமணமே ஆகவில்லை. அதற்குள் குழந்தை பெற வேண்டுமா? என்று மோசமாக விமர்சனம் செய்துள்ளார்கள்.

You can share this post!

பரிந்துரைக்கப்பட்டவை

ஓம் ஹ்ரீம் க்ரோம் ஆம் | வைவஸ்வதாய தர்மராஜாய | பக்தானுக்ரஹ க்ரிதே நமஹ ||
மரண...

தல இளம் இயக்குனர் எச். வினோத் இயக்கத்தில் வலிமை எனும் படத்தில் நடித்து வருவதை...

கொரோனா வைரஸ் லாக்டவுனால் வீட்டில் இருக்கும் குஷ்பு ஒர்க் அவுட் செய்து வருகிறார்....

கிண்டி கிங் மூப்பியல் சிகிச்சை மையத்தில் 500 படுக்கைகளுடன் சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது...

மத்திய அரசின் அனுமதியை அடுத்து, நாட்டின் பல்வேறு மாநிலங்களில் நேற்று முதல்...

12345