Top Stories
  1. பாகிஸ்தானை தனிமைப்படுத்த இந்தியா தீவிரம்
  2. பிரிவினைவாத தலைவர்களின் பாதுகாப்பு வாபஸ்
  3. ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்
  4. பாகிஸ்தான் பொருட்கள் மீது சுங்கவரி 200% ஆக உயர்வு
  5. சென்னை, மதுரை இடையே அதிவேக ரயில் சேவை
news-details

மாநாடு முக்கிய அப்டேட்!

சில மாதங்களுக்கு முன் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்க, சுரேஷ் காமாட்சியின் ‘வி ஹவுஸ் புரொடக்‌ஷன்ஸ்’ நிறுவனம் ‘மாநாடு’ என்ற படத்தை தயாரிப்பதாக அறிவிப்பு வெளியானது.

ஆனால் ந்த அறிவிப்பு வெளியான சில மாதங்களிலேயே தவிர்க்க முடியாத சில காரணங்களால் இப்படம் கைவிடப்படுவதாகவும் அறிவிப்பு வெளியானது. அதன் பிறகு சில மாதங்கள் கழித்து மீண்டு ‘மாநாடு’ படத்தை துவங்குவதாக படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்தார்கள்.

இதனை தொடந்து இப்போது படத்தின் ப்ரீ-புரொடக்‌ஷன் வெலைகள் நடந்து வர, ‘மாநாடு’ படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ‘மாநாடு’ படத்தின் ஷூட்டிங் எப்போது துவங்கும் என்று எதிர்பர்த்து காத்துக்கொண்டிருக்கும் சிம்பு ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை தரும் விதமாக படம் குறித்த புதிய தகவல் ஒன்றை ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.

அதில், ‘பொங்கலுக்கு ‘மாநாடு’ படத்தில் சிம்புவுடன் நடிக்க இருக்கும் நடிகர்கள், நடிகைகள், படத்தில் பணியாற்ற இருக்கும் தொழில்நுடப் கலைஞர்கள் மற்றும் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.

புத்தாண்டை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவிப்பு சிம்பு ரசிகர்களுக்கு சிம்புவின் புத்தாண்டு ‘ட்ரீட்’டாக அமைந்துள்ளது.

You can share this post!

பரிந்துரைக்கப்பட்டவை

ஓம் ஹ்ரீம் க்ரோம் ஆம் | வைவஸ்வதாய தர்மராஜாய | பக்தானுக்ரஹ க்ரிதே நமஹ ||
மரண...

தல இளம் இயக்குனர் எச். வினோத் இயக்கத்தில் வலிமை எனும் படத்தில் நடித்து வருவதை...

கொரோனா வைரஸ் லாக்டவுனால் வீட்டில் இருக்கும் குஷ்பு ஒர்க் அவுட் செய்து வருகிறார்....

கிண்டி கிங் மூப்பியல் சிகிச்சை மையத்தில் 500 படுக்கைகளுடன் சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது...

மத்திய அரசின் அனுமதியை அடுத்து, நாட்டின் பல்வேறு மாநிலங்களில் நேற்று முதல்...

12345