Top Stories
  1. பாகிஸ்தானை தனிமைப்படுத்த இந்தியா தீவிரம்
  2. பிரிவினைவாத தலைவர்களின் பாதுகாப்பு வாபஸ்
  3. ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்
  4. பாகிஸ்தான் பொருட்கள் மீது சுங்கவரி 200% ஆக உயர்வு
  5. சென்னை, மதுரை இடையே அதிவேக ரயில் சேவை
news-details

நிர்வாணமாக நடித்த அமலாபால்!

‘மேயாத மான்’ படத்தை இயக்கிய ரத்தினகுமார் இயக்கத்தில் அமலாபால் நடிக்கும் படம் ‘ஆடை’. சமீபத்தில் வெளியான இப்படத்தின் போஸ்டர்கள் மற்றும் டீஸருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.


அத்துடன் இந்த டீஸரில் அம்லாபால் நிர்வாணமாக நடித்திருப்பதால் பரபரப்பாகவும் பேசப்பட்டது. இந்நிலையில் சென்சார் குழுவினரின் பார்வைக்குச் சென்ற இப்படத்திற்கு ‘ஏ’ சர்டிஃபிக்கெட்தான் வழங்கியுள்ளனர்.


இந்நிலையில், ஜூலை 19-ஆம் தேதி ரிலீஸாகவிருக்கும் ‘ஆடை’ படத்தை வி.ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் விஜி சுப்பிரமணியன் தயாரித்துள்ளார்.

You can share this post!

பரிந்துரைக்கப்பட்டவை

ஓரின ஈர்ப்புடைய பெண்கள், தங்கள் திருமணத்திற் காக எடுத்த சிறப்பு புகைப்படங்கள்...

செட்டாப் பாக்ஸ் கொள்முதல் தொடர்பான டெண்டர் விவகாரம் தான் மணிகண்டன் - உடுமலை...

டிஸ்கவரி தொலைக்காட்சியில் வெளியாகும் மேன் வெர்சஸ் வைல்டு பிரபலமான நிகழ்ச்சியில்...

அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்த ஷிபா என்பவர் தாக்கல் செய்த மனுவில், கடந்த செப்....

ஷாப்பிங் செல்லும் போது, பட்ஜெட், சைஸ், கலர் இதில் மட்டுமே பெரும்பாலான பெண்கள்...

12345