Top Stories
  1. பாகிஸ்தானை தனிமைப்படுத்த இந்தியா தீவிரம்
  2. பிரிவினைவாத தலைவர்களின் பாதுகாப்பு வாபஸ்
  3. ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்
  4. பாகிஸ்தான் பொருட்கள் மீது சுங்கவரி 200% ஆக உயர்வு
  5. சென்னை, மதுரை இடையே அதிவேக ரயில் சேவை
news-details

பாலிவுட்டில் அஜித்...

போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் நடந்து வரும் இப்படம் ஆகஸ்ட் மாதம் 10-ஆம் தேதி வெளியாதீரன் அதிகாரம் ஒன்று’ படத்தை இயக்கிய வினோத் இயக்கத்தில், பாலிவுட் பிரபலம் போனிகபூர் தயாரிப்பில் அஜித் நடிக்கும் படம் ‘நேர்கொண்ட பார்வை’. படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்து க இருக்கிறது.

இந்நிலையில் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் சில காட்சிகளை பார்த்த தயாரிப்பாளர் போனிகபூர் அது குறித்து ட்வீட் செய்திருப்பதில், ‘‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் சில காட்சிகளை பார்த்தேன். அதில் அஜித்தின் நடிப்பு அற்புதமாக அமைந்துள்ளது. பெரும் மகிழ்ச்சியாக உள்ளது.

விரைவில் அஜித் ஹிந்தி படத்தில் நடிக்க ஒப்புக்கொள்வார் என்று நம்புகிறேன். மூன்று ஆக்‌ஷன் கதைகள் உள்ளன. அதில் ஒன்றுக்கு அவர் சம்மதம் தெரிவிப்பார் என்று நம்புகிறேன்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

‘நேர்கொண்ட பார்வை’ படம் தவிர போனி கபூர் தயாரிப்பில் மற்றுமொரு தமிழ் படத்தில் நடிக்க இருக்கிறார் அஜித். இந்த படத்தை தொடர்ந்து போனி கபூர் தயாரிப்பில் ஹிந்தி படத்தில் அஜித் நடிப்பாரா என்பது வரும் நாட்களில் தெரிந்துவிடும்.

You can share this post!

பரிந்துரைக்கப்பட்டவை

ஓரின ஈர்ப்புடைய பெண்கள், தங்கள் திருமணத்திற் காக எடுத்த சிறப்பு புகைப்படங்கள்...

செட்டாப் பாக்ஸ் கொள்முதல் தொடர்பான டெண்டர் விவகாரம் தான் மணிகண்டன் - உடுமலை...

டிஸ்கவரி தொலைக்காட்சியில் வெளியாகும் மேன் வெர்சஸ் வைல்டு பிரபலமான நிகழ்ச்சியில்...

அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்த ஷிபா என்பவர் தாக்கல் செய்த மனுவில், கடந்த செப்....

ஷாப்பிங் செல்லும் போது, பட்ஜெட், சைஸ், கலர் இதில் மட்டுமே பெரும்பாலான பெண்கள்...

12345