Top Stories
  1. பாகிஸ்தானை தனிமைப்படுத்த இந்தியா தீவிரம்
  2. பிரிவினைவாத தலைவர்களின் பாதுகாப்பு வாபஸ்
  3. ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்
  4. பாகிஸ்தான் பொருட்கள் மீது சுங்கவரி 200% ஆக உயர்வு
  5. சென்னை, மதுரை இடையே அதிவேக ரயில் சேவை
news-details

சென்னையில் சன்னி லியோன்!

வி.சி.வடிவுடையான் இயக்கத்தில் சன்னி லியோன் நடிக்க இருக்கும் படம் ‘வீரமாதேவி’ என்றும், சரித்திர கதையில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் துவங்கவிருக்கிறத என்ற செய்தியை சில நாட்களுக்கு முன் நமது இணயதளத்தில் வெளியிட்டிருந்தோம்.


இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் துவங்கியது. ‘வடகறி’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடிய சன்னி லியோன் கதையின் நாயகியாக நடிக்கும் ‘வீரமாதேவி’ படம் பெரிய பட்ஜெட்டில் உருவாகவிருக்கிறது என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.


இந்த படத்தை ’ஸ்டீவ்ஸ் கார்னர்’ நிறுவனம் சார்பில் பொன்ஸ் ஸ்டீஃபன் தயாரிக்க, அம்ரேஷ் கணேஷ் இசை அமைக்கிறார். சென்னையில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடக்கவிருக்கிறதாம்.

You can share this post!

பரிந்துரைக்கப்பட்டவை

அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்த ஷிபா என்பவர் தாக்கல் செய்த மனுவில், கடந்த செப்....

ஷாப்பிங் செல்லும் போது, பட்ஜெட், சைஸ், கலர் இதில் மட்டுமே பெரும்பாலான பெண்கள்...

வங்கிகளில் உரிமை கோரப்படாமல், கேட்பாரற்றுக் கிடக்கும் டெபாசிட் பணத்தின் அளவு...

நம் முன்னோர்கள் கூறியுள்ள காரணங்களை அப்படியே நாம் பின்பற்றினாலே, நமது வாழ்க்கையும்,...

சென்ற 9.7.2019 அன்று அதிகாலை 5.40 மணிக்கு அத்திவரதரை தரிசித்து விட்டு வெளியே வந்தபிறகு...

12345