Top Stories
  1. பாகிஸ்தானை தனிமைப்படுத்த இந்தியா தீவிரம்
  2. பிரிவினைவாத தலைவர்களின் பாதுகாப்பு வாபஸ்
  3. ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்
  4. பாகிஸ்தான் பொருட்கள் மீது சுங்கவரி 200% ஆக உயர்வு
  5. சென்னை, மதுரை இடையே அதிவேக ரயில் சேவை
news-details

போலீஸ் வேடமேற்கிறார் விஜய் ஆண்டனி!

வித்தியாசமான தலைப்புகளை கொண்ட படங்களில் நடித்து வரும் விஜய் ஆண்டனி அடுத்து நடிக்கும் படம் ‘திமிரு பிடிச்சவன்’. இதில் முதன் முதலாக போலீஸ் வேடமேற்கிறார் விஜய் ஆண்டனி! விரைவில் படப்பிடிப்பு துவங்கவுள்ள இப்படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடிக்க நிவேதா பெத்துராஜ் தேர்வாகியுள்ளர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.


இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விஜய் ஆண்டனியின் ‘விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்பரேஷன்’ நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தை கணேஷா இயக்குகிறார். ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்கிறார். விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி வரும் காளி விரைவில் வெளியாகவிருக்கிறது. இந்த படத்தை கிருத்திகா உதயநிதி இயக்கி வருகிறார்.

You can share this post!

பரிந்துரைக்கப்பட்டவை

ஓரின ஈர்ப்புடைய பெண்கள், தங்கள் திருமணத்திற் காக எடுத்த சிறப்பு புகைப்படங்கள்...

செட்டாப் பாக்ஸ் கொள்முதல் தொடர்பான டெண்டர் விவகாரம் தான் மணிகண்டன் - உடுமலை...

டிஸ்கவரி தொலைக்காட்சியில் வெளியாகும் மேன் வெர்சஸ் வைல்டு பிரபலமான நிகழ்ச்சியில்...

அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்த ஷிபா என்பவர் தாக்கல் செய்த மனுவில், கடந்த செப்....

ஷாப்பிங் செல்லும் போது, பட்ஜெட், சைஸ், கலர் இதில் மட்டுமே பெரும்பாலான பெண்கள்...

12345