Top Stories
  1. பாகிஸ்தானை தனிமைப்படுத்த இந்தியா தீவிரம்
  2. பிரிவினைவாத தலைவர்களின் பாதுகாப்பு வாபஸ்
  3. ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்
  4. பாகிஸ்தான் பொருட்கள் மீது சுங்கவரி 200% ஆக உயர்வு
  5. சென்னை, மதுரை இடையே அதிவேக ரயில் சேவை
news-details

முதல்வர் எடப்பாடியின் தாயார் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்திய டி.யூ.ஜே தலைவர் சுபாஷ்

மாண்புமிகு முதல்வர் அவர்களின் தாயார் அண்மையில் காலமானதையொட்டி அவரது இல்லத்திற்கு நேரில் சென்று துக்கம் விசாரித்து அவரது தாயார் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தி, மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு ஆறுதல் தெரிவிக்கப்பட்டது!

சென்னை, பசுமை வழி சாலையில் உள்ள தமிழக முதல்வர் எடப்பாடியின் இல்லத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், டி.யூ.ஜே தலைவர் தோழர் டி.எஸ்.ஆர்.சுபாஷ் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

உடன், நிர்வாகிகள் பொன்னேரி பாலகிருஷ்ணன், கழுகு கே.ராஜேந்திரன், பாவலர் பாரதி சுகுமாரன், ஹிந்து அரவிந்தன், லயன் எல்.பரமேஸ்வரன், தினகரன் பிரேம்குமார், பேரூர் ஜனா, மூத்த பத்திரிகையாளர் லட்சுமணன் ஆகியோர் கலந்து கொண்டனர் !

You can share this post!

பரிந்துரைக்கப்பட்டவை

ஓம் ஹ்ரீம் க்ரோம் ஆம் | வைவஸ்வதாய தர்மராஜாய | பக்தானுக்ரஹ க்ரிதே நமஹ ||
மரண...

தல இளம் இயக்குனர் எச். வினோத் இயக்கத்தில் வலிமை எனும் படத்தில் நடித்து வருவதை...

கொரோனா வைரஸ் லாக்டவுனால் வீட்டில் இருக்கும் குஷ்பு ஒர்க் அவுட் செய்து வருகிறார்....

கிண்டி கிங் மூப்பியல் சிகிச்சை மையத்தில் 500 படுக்கைகளுடன் சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது...

மத்திய அரசின் அனுமதியை அடுத்து, நாட்டின் பல்வேறு மாநிலங்களில் நேற்று முதல்...

12345