Top Stories
  1. பாகிஸ்தானை தனிமைப்படுத்த இந்தியா தீவிரம்
  2. பிரிவினைவாத தலைவர்களின் பாதுகாப்பு வாபஸ்
  3. ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்
  4. பாகிஸ்தான் பொருட்கள் மீது சுங்கவரி 200% ஆக உயர்வு
  5. சென்னை, மதுரை இடையே அதிவேக ரயில் சேவை
news-details

மணிமொழியனுக்கு பிடித்தது சனி! கூட்டு களவாணிகள் நடத்தும் டுபாக்கூர் சேனல்களுக்கு ஆப்பு ரெடி!

நிகழ்காலம் செய்திக் குழு செய்தி வெளியிடுவதற்கு முன்பே தகுந்த ஆதாரங்களை தனது புலனாய்வு டீம் மூலம் திரட்டி, ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரிகள், சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்த பின்பே அச் செய்தியை பொதுதளத்திலோ அல்லது இதழிலோ வெளியிடும்.

ஊடகத் தர்மத்தை காக்கும் வகையில், புகார் தாரர்களை சூழ்நிலைக்கேற்ப ஆசிரியரோ அல்லது புலனாய்வுக் குழுவோ நேரில் சந்தித்து பேட்டி கண்டு வீடியோ வடிவிலோ (அல்லது) ஆடியோ வடிவிலோ தொலைபேசி வாயிலாகவோ பதிவு செய்த பின்பே அச்செய்தி பிரசுரிக்கப்படும்.

செவி வழி வரும் செய்திகளுக்கு நமது நிகழ்காலம் குழுமம் முக்கியத்துவம் தராது. வீண் விளம்பரத்திற்காக நாம் நமது நேரத்தை வீணடிப்பதில்லை. நாம் வெளியிடும் புலனாய்வு செய்திகள் அனைத்தும் உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மட்டுமே வாசகர்களுக்கும், அரசு அதிகாரிகள் கவனத்திற்கும் கொண்டு செல்லப்படும்.

இதுவே, ஊடக தர்மம், சமூக நீதி, ஜனநாயக சுதந்திரம். இதை மறந்து 50க்கும், 100க்கும் ஆசைப்பட்டு நிகழ்காலம் மீது அவதூறு பரப்பிய போலி சேனல்களை விட்டுவைக்குமா நமது நிர்வாகம். அடுத்த ஆப்பு ரெடி...

சட்டவல்லுநர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வரும் நமது ஆசிரியர், சைபர் க்ரைம் போலீசார் மூலம் யூடூப் நிர்வாகம் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை மேற்கொள்வதும். அடுத்து போலி சேனல்கள் மீது அவதூறு வழக்கு தொடர முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

யூடூப் செய்தி சேனல் முட்டாள்களுக்கு நாம் முன்வைக்கும் ஒரே கேள்வி?

மத்திய அரசு சின்னத்தை தனி நபர் பயன்படுத்துவது சரியா? தவறா? இதற்கு என்ன தண்டனை?

You can share this post!

பரிந்துரைக்கப்பட்டவை

ஓம் ஹ்ரீம் க்ரோம் ஆம் | வைவஸ்வதாய தர்மராஜாய | பக்தானுக்ரஹ க்ரிதே நமஹ ||
மரண...

தல இளம் இயக்குனர் எச். வினோத் இயக்கத்தில் வலிமை எனும் படத்தில் நடித்து வருவதை...

கொரோனா வைரஸ் லாக்டவுனால் வீட்டில் இருக்கும் குஷ்பு ஒர்க் அவுட் செய்து வருகிறார்....

கிண்டி கிங் மூப்பியல் சிகிச்சை மையத்தில் 500 படுக்கைகளுடன் சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது...

மத்திய அரசின் அனுமதியை அடுத்து, நாட்டின் பல்வேறு மாநிலங்களில் நேற்று முதல்...

12345