Top Stories
  1. பாகிஸ்தானை தனிமைப்படுத்த இந்தியா தீவிரம்
  2. பிரிவினைவாத தலைவர்களின் பாதுகாப்பு வாபஸ்
  3. ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்
  4. பாகிஸ்தான் பொருட்கள் மீது சுங்கவரி 200% ஆக உயர்வு
  5. சென்னை, மதுரை இடையே அதிவேக ரயில் சேவை
news-details

அரசு சின்னம் பயன்படுத்தும் நாதாரிகள்... கொந்தளிக்கும் தேச பக்தர்கள்! களமிறங்குமா காக்கிகள்?

1952ஆம் வருடத்திற்கு முன்பு வரை தென்னிந்தியாவில் ஆந்திரா, கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு என்று மாநிலங்களின் எல்லைகள் பிரிக்கப்படாததால் அரசியல் வட்டாரத்தில் சிறிய குழப்பம் நிலவி வந்தது.

1952ம் ஆண்டு ஜனவரி மாதம் பொது வாக்களிப்பு உரிமையின் அடிப்படையில் தேர்தல் நடத்தப்பட்டது. பின் அதே வருடம் மார்ச் 1ஆம் தேதி சட்டசபையில் மொழிவாரி மாநிலங்களாக பிரிக்கப்பட்டன.

அதன் பின் 1950 முதல் 1967 வரை நடைபெற்ற ஆறு சட்டசபை தேர்தல்களில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தது. அப்போது உருவாக்கப்பட்ட அமைப்பு தான் பீபள் பாரம் ஆஃப் இந்தியா என்கின்றனர் மூத்த காங்கிரஸ் நிர்வாகிகள்.

இது அப்போதே ஆட்சியாளர்களால் கலைக்கப்பட்ட அமைப்பு என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள். ஆனால் இதை இன்று வரை மத்திய அரசு அனுமதியோடு இயங்கும் அமைப்பு என்று நிகழ்காலம் வைத்த எலிப் பொறியில் சிக்கி அழுத்தமாக உளறிக் கொண்டிருக்கிறார் கம்னாட்டிகளின் நேஷ்னல் சேர்மேன் எஸ்.மணிமொழியன்.

தொடர்ந்து இந்த அமைப்பு குறித்தும், அதன் போலி தன்மை குறித்தும் நிகழ்காலம் செய்தி வெளியிட்டு வருகிறது. அதை ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தில் அந்த எழுபது வயது கிழட்டு நாய் இல்லை.

சமீபத்தில் இவர்கள் நடத்திய பிரஸ்மீட்டீல் 50க்கும் 100க்கும் ஆசைப்பட்டு ஓடும் யூடுப் சேனல் மூலம் பல ஆதாரங்களை தெளிவாக நமக்கு வழங்கியது தான் ஹைலைட். அதில் அவர் நிகழ்காலம் நிருபர் குடிபோதையில் வந்து என்னை மிரட்டி, பணம் கேட்டதாக பதிவுசெய்திருந்தார். அப்போது ஏன் இவர்கள் காவல்துறையில் புகார் கொடுக்கவில்லை என்பது தான் மில்லியன் டாலர் கேள்வி?

உண்மையில் அங்கு நடந்தது என்ன? நாம் வெளியிட்டுள்ள மூன்று கட்டுரையை கண்டால் அனைத்தும் விரிவாக புரியும். தற்போது, நாம் அணுகிய முறையை வாசகர்களுக்கு தெளிவாக விவரிக்கிறது நிகழ்காலம்.

பீபள் பாரம் ஆஃப் இந்தியா இணையதள பக்கத்திலிருந்த இந்த எண்ணை 9840339840 தொடர்பு கொண்டோம். ஸ்ரீநிவாசன் என்பவர் நம்மிடம் உரையாற்றினார். அவரிடம் இந்த அமைப்பு குறித்தும், நோக்கங்கள் குறித்தும் கேட்டறிந்தோம். அதற்கு, நீங்கள் கேட்கும் அனைத்து தகவல்களும் எங்கள் சேர்மேன் மணிமொழியனால் மட்டுமே விளக்கம் அளிக்க முடியும் என்றார்.

அதற்குள் பல பொறுப்பாளர்கள் நம்மை தொடர்பு கொண்டு விசாரித்தார்கள். ஏன்? எதற்கு? எங்கள் சேர்மேனுக்கு கொரோனா போல, நமக்கு பீதி கிளம்ப. வேறு வழியின்றி நாம் பத்து நாட்களுக்கு மேல் காத்திருந்தோம். நமக்கு சந்தேகம் அதிகரிக்க. நமது புலனாய்வை துரிதப்படுத்தினோம் அப்போது பல உண்மைகள், ஆதாரங்கள் சிக்கியது.

அதில் ஒன்று தான், திருவள்ளுர் மாவட்டத்தில் பொறுப்பு ஏற்ற காவல்துறை அதிகாரிகளுக்கு மாத இதழில் பீபள் பாரம் ஆஃப் இந்தியா வாழ்த்து தெரிவித்திருந்தது. அந்த இதழை நாம் கொளத்தூரில் உள்ள ஊடக சங்கத்தில் கண்டோம். அதன் தலைவருடன் நமக்கு ஏற்பட்ட அனுபவம் குறித்து விவாதிக்க. அங்கிருந்து நமது நேர்காணலுக்கான முயற்சிக்கு வழி பிறந்தது.

அவர்கள் மூலமே நமக்கு அந்த வாய்ப்பு ஏற்பட்டதால், ஆசிரியரே நேரில் சென்று நாம் முன்வைத்த கேள்வி ஒன்றை மட்டுமே கேட்டிருந்தார்.

அரசு சின்னம் பயன்படுத்துறீங்களே தப்பில்லையா? உங்களுக்கு யார் அனுமதி கொடுத்தது?

You can share this post!

பரிந்துரைக்கப்பட்டவை

ஓம் ஹ்ரீம் க்ரோம் ஆம் | வைவஸ்வதாய தர்மராஜாய | பக்தானுக்ரஹ க்ரிதே நமஹ ||
மரண...

தல இளம் இயக்குனர் எச். வினோத் இயக்கத்தில் வலிமை எனும் படத்தில் நடித்து வருவதை...

கொரோனா வைரஸ் லாக்டவுனால் வீட்டில் இருக்கும் குஷ்பு ஒர்க் அவுட் செய்து வருகிறார்....

கிண்டி கிங் மூப்பியல் சிகிச்சை மையத்தில் 500 படுக்கைகளுடன் சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது...

மத்திய அரசின் அனுமதியை அடுத்து, நாட்டின் பல்வேறு மாநிலங்களில் நேற்று முதல்...

12345