Top Stories
  1. பாகிஸ்தானை தனிமைப்படுத்த இந்தியா தீவிரம்
  2. பிரிவினைவாத தலைவர்களின் பாதுகாப்பு வாபஸ்
  3. ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்
  4. பாகிஸ்தான் பொருட்கள் மீது சுங்கவரி 200% ஆக உயர்வு
  5. சென்னை, மதுரை இடையே அதிவேக ரயில் சேவை
news-details

வைரஸில் இருந்து காக்கும் முன்னோர் வழி

வாழ்க்கையில் ஒருசில வழிமுறைகளை நம் முன்னோர்கள் மிக அழகாக, நேர்த்தியாக வழி முறைப்படுத்தி வைத்துள்ளனர்.

அவர்கள் வாழ்ந்து அனுபவித்ததில் நல்ல வற்றையெல்லாம் தொகுத்து, இப்படி வாழ்ந் தால் வாழ்க்கை இனி மையாக இருக்கும் என்பதை வழிபாட்டு முறை, சம்பிரதாயம், சாங்கியங்கள் போன்றவற்றின் மூலம் வெளிப்படுத்தினர்.

அந்த வகையில் மனித உடலை பாதுகாப் பாக வைத்திருக்க ஒருசில வழிமுறைகளை கூறியுள் ளனர். அவற்றை பார்ப்போம்.

1. இரு கை கூப்பி வணக்கம் சொல்லியது.
2. வெளியே சென்றுவந்தால் கால் கழுவி பிறகு வீடுநுழைவது.
3. பெண்கள் மஞ்சள் பூசி குளிக்க சொல் லியது, கிராம விழாவில் மஞ்சள் கலந்த நீர் தெளித்து விளையாடியது.
4. உணவில் மிளகு சுக்கு மஞ்சள் சேர்ந் தது.
5. வேப்பங்குச்சி உப்பு கொண்டு பல் துலக்கியது.
6. மாட்டுச் சாணம் தெளித்து வாசல் பெருக் கியது.
7. வருடம் ஒரு முறை வீட்டிற்கு சுண் ணாம்பு அடித்தது.
8. மாலை நேரம் வீட்டில் சாம்பிராணி ஏற்றி புகை போட்டது.
9. எலுமிச்சம் பழம், காய்ந்த மிளகாய், படிகாரம், உத்திரசங்கு இவைகளை வாச லில் தொங்க விட்டது.
10. மரண நிகழ்ச்சிகளுக்கு சென்றுவந்தால், கூட்டம் நிறைந்த இடங்களில் இருந்து திரும்பியதும் உடைகளை கழற்றி வீட்டிற்கு வெளியே வைத்தது. பின்வாசல் வழியாக சென்று குளித்துவிட்டு வீட்டில் நுழைந்தது.
11. வெற்றிலை பாக்கு போடுவதும்
12. கசாயம் குடிப்பதும்
13. வெள்ளாவியில் உடை வெளுத்தது

இதுபோன்ற பல வழக்கங்களை நம் முன்னோர் கடைபிடித்தனர், ஆனால் நாம் அதை மறந்து விட்டதால்தான் சிறு வைரஸ் கிருமிக்கு கூட அஞ்சி நிற்கிறோம்.

You can share this post!

பரிந்துரைக்கப்பட்டவை

ஓம் ஹ்ரீம் க்ரோம் ஆம் | வைவஸ்வதாய தர்மராஜாய | பக்தானுக்ரஹ க்ரிதே நமஹ ||
மரண...

தல இளம் இயக்குனர் எச். வினோத் இயக்கத்தில் வலிமை எனும் படத்தில் நடித்து வருவதை...

கொரோனா வைரஸ் லாக்டவுனால் வீட்டில் இருக்கும் குஷ்பு ஒர்க் அவுட் செய்து வருகிறார்....

கிண்டி கிங் மூப்பியல் சிகிச்சை மையத்தில் 500 படுக்கைகளுடன் சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது...

மத்திய அரசின் அனுமதியை அடுத்து, நாட்டின் பல்வேறு மாநிலங்களில் நேற்று முதல்...

12345