Top Stories
  1. பாகிஸ்தானை தனிமைப்படுத்த இந்தியா தீவிரம்
  2. பிரிவினைவாத தலைவர்களின் பாதுகாப்பு வாபஸ்
  3. ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்
  4. பாகிஸ்தான் பொருட்கள் மீது சுங்கவரி 200% ஆக உயர்வு
  5. சென்னை, மதுரை இடையே அதிவேக ரயில் சேவை
news-details

மரண பயம் நீங்க, எம தர்மராஜா மந்திரம்

ஓம் ஹ்ரீம் க்ரோம் ஆம் |
வைவஸ்வதாய தர்மராஜாய |
பக்தானுக்ரஹ க்ரிதே நமஹ ||


மரண பயம் கொண்டவர்களின் பய உணர்வு நீங்கவும், தொடர்ந்து தீராத வியாதிகளின் பாதிப்பால் அவஸ்தைகளை அனுபவித்து வருபவர்கள் இம்மந்திரத்தைத் தினமும் 108 முறை அல்லது அதற்கும் அதிகமாக ஜெபித்து வர மரண பயம் விலகும், நோய்கள் தீரும் அல்லது அவஸ்தை குறையும்.


இதன் முன்னும், பின்னும் மிருத்யுஞ்சய மந்திரத்தைச் சேர்த்து ஜெபித்து ஹோமம் செய்ய அகால மரணம், வியாதிப் படுக்கை இவை ஏற்படாது.

You can share this post!

பரிந்துரைக்கப்பட்டவை

ஓம் ஹ்ரீம் க்ரோம் ஆம் | வைவஸ்வதாய தர்மராஜாய | பக்தானுக்ரஹ க்ரிதே நமஹ ||
மரண...

தல இளம் இயக்குனர் எச். வினோத் இயக்கத்தில் வலிமை எனும் படத்தில் நடித்து வருவதை...

கொரோனா வைரஸ் லாக்டவுனால் வீட்டில் இருக்கும் குஷ்பு ஒர்க் அவுட் செய்து வருகிறார்....

கிண்டி கிங் மூப்பியல் சிகிச்சை மையத்தில் 500 படுக்கைகளுடன் சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது...

மத்திய அரசின் அனுமதியை அடுத்து, நாட்டின் பல்வேறு மாநிலங்களில் நேற்று முதல்...

12345