Top Stories
  1. பாகிஸ்தானை தனிமைப்படுத்த இந்தியா தீவிரம்
  2. பிரிவினைவாத தலைவர்களின் பாதுகாப்பு வாபஸ்
  3. ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்
  4. பாகிஸ்தான் பொருட்கள் மீது சுங்கவரி 200% ஆக உயர்வு
  5. சென்னை, மதுரை இடையே அதிவேக ரயில் சேவை
news-details

குஷ்புக்கு அழகே குண்டு தான்...

கொரோனா வைரஸ் லாக்டவுனால் வீட்டில் இருக்கும் குஷ்பு ஒர்க் அவுட் செய்து வருகிறார். இதை பார்த்த ரசிர்கள் கவலை அடைந்துள்ளனர்.


குஷ்புவுக்கு அழகே அவர் பூசினாற் போன்று இருப்பது தான். அவர் போய் ஏன் இப்படி ஒர்க்அவுட் எல்லாம் செய்து உடல் எடையை குறைத்து ஒல்லியாகிறார்.


குஷ்புவை ஒல்லிக்குச்சியாக பார்க்கும் தைரியம் எங்களுக்கு இல்லை. அவர் ஒல்லியானாலும் அழகாகத் தான் இருப்பார்.


ஆனால் எலும்பும் தோலுமாக இருக்கும் குஷ்புவை எங்களால் ஏற்க முடியாது. எங்களுக்கு அந்த பூசினாற் போன்று இருந்த குஷ்பு தான் வேண்டும் என ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.


ஆக்ச்சுவலி, குஷ்பு மேடத்துக்கெல்லாம் கோயில் கட்டுனதே அவங்களோட பூசுனாப்போல அழகுக்குத் தான்.,

You can share this post!

பரிந்துரைக்கப்பட்டவை

ஓம் ஹ்ரீம் க்ரோம் ஆம் | வைவஸ்வதாய தர்மராஜாய | பக்தானுக்ரஹ க்ரிதே நமஹ ||
மரண...

தல இளம் இயக்குனர் எச். வினோத் இயக்கத்தில் வலிமை எனும் படத்தில் நடித்து வருவதை...

கொரோனா வைரஸ் லாக்டவுனால் வீட்டில் இருக்கும் குஷ்பு ஒர்க் அவுட் செய்து வருகிறார்....

கிண்டி கிங் மூப்பியல் சிகிச்சை மையத்தில் 500 படுக்கைகளுடன் சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது...

மத்திய அரசின் அனுமதியை அடுத்து, நாட்டின் பல்வேறு மாநிலங்களில் நேற்று முதல்...

12345